Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொதும‌க்க‌ள் ஒ‌த்துழை‌‌ப்பு அ‌ளி‌‌க்க வே‌ண்டு‌ம்: காவ‌ல்துறை ஆணைய‌ர் சேக‌ர்!

பொதும‌க்க‌ள் ஒ‌த்துழை‌‌ப்பு அ‌ளி‌‌க்க வே‌ண்டு‌ம்: காவ‌ல்துறை ஆணைய‌ர் சேக‌ர்!
, வெள்ளி, 3 அக்டோபர் 2008 (17:57 IST)
பொதஇட‌ங்க‌ளி‌லபுகை‌ப்‌பிடி‌க்கு‌மதடச‌ட்ட‌த்து‌க்கபொதுமக்க‌முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எ‌ன்று‌அப்போது தான் தடை சட்டத்தை சிறப்பாக அமல்படுத்த முடியும் எ‌ன்று‌மசெ‌ன்னமாநககாவ‌ல்துறஆணைய‌ரசேக‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மகா‌த்மகா‌ந்‌தி ‌பிற‌ந்நாளாநே‌ற்றமுத‌ல் (அ‌க்டோப‌ர் 2) பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது.

webdunia photoFILE
இதை‌ததொட‌ர்‌ந்ததமிழக‌மமுழுவதும் நே‌ற்றகாவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விநடவடி‌க்கமே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌தி‌ல் 500 பேர் ‌‌‌பிடிப‌ட்டு‌ள்ளன‌ர். அவர்களிடம் இருந்து ஒரலட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லசெ‌‌ய்‌தியாள‌ர்களஇ‌ன்றச‌ந்‌தி‌த்சென்னை மாநககாவ‌ல்துறஆணைய‌ரசேகர் கூறுகை‌யி‌ல், புகைப்பிடிப்பு தடை சட்டத்தை படிப்படியாகத் தான் அமல்படுத்த முடியும். முதல் கட்டமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம் எ‌ன்ற‌ா‌ர்.

புகைப் பிடிப்பவர்களை காவ‌ல்துறை‌யின‌ரபார்த்தால் அவர்களை எச்சரி‌க்கசெ‌ய்வதுட‌ன், புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்குவார்கள் எ‌ன்றா‌ர்.

இந்த எச்சரிக்கை, விழிப்புணர்வு பிரசாரம் 10 நாட்கள் வரை நீடிக்கும் எ‌ன்று‌மஅதன் பிறகு நடவடிக்கையை தொடங்குவோம் எ‌ன்றதெ‌ரி‌வி‌த்ஆணைய‌ரசேக‌ர், என்ன மாதிரி நடவடிக்கைகளில் இறங்குவது என்பது குறித்து அப்போது ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் எ‌ன்றா‌ர்.

புகை‌ப் ‌பிடி‌க்கு‌மதடச‌‌ட்ட‌த்‌‌தி‌ற்கபொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எ‌ன்றகே‌ட்டு‌ககொ‌ண்ஆணைய‌ரசேக‌ர், அப்போது தான் தடை சட்டத்தை சிறப்பாக அமல்படுத்த முடியும் எ‌ன்றா‌ர்.

ம‌க்க‌ளஅ‌திகமாவரு‌மசெ‌ன்னவடபழ‌னி முருக‌னகோ‌யி‌‌லிலந‌வீக‌ண்கா‌ணி‌ப்பகே‌மிரபொரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதேபோ‌லம‌யிலா‌ப்பூ‌ரகபா‌லீ‌ஸ்வர‌ரகோ‌யி‌ல், ‌திருவ‌ல்‌லி‌க்கே‌ணி பா‌ர்‌த்தசா‌ர‌தி கோ‌யி‌லஆ‌கியவ‌ற்‌றி‌லந‌வீகே‌மிரபொரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்றா‌ர் காவ‌ல்துறை ஆணைய‌ரசேக‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil