Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போ‌க்குவர‌த்து ஊ‌ழிய‌ர்களு‌க்கு 20 ‌விழு‌க்காடு போன‌‌ஸ் : த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

போ‌க்குவர‌த்து ஊ‌ழிய‌ர்களு‌க்கு 20 ‌விழு‌க்காடு போன‌‌ஸ் : த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!
, திங்கள், 29 செப்டம்பர் 2008 (15:37 IST)
தீபாவ‌ளியமு‌ன்‌னி‌ட்டஅரசபோக்குவரத்துககழக‌ தொழிலாளர்களுக்கு 20 வ‌ிழு‌க்காடபோன‌ஸவழ‌ங்க‌ப்ப‌டு‌மஎ‌ன்றத‌‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ஒவ்வொரஆண்டுமதமிழஅரசஊழியர்களுக்கதீபாவளி போனஸஅளிக்கப்படுவதவழக்கம். பொதுத்துறநிறுவஊழியர்களுக்கஊதிஉச்சவரம்பஇன்றி, கடந்ஆண்டபோலவபோனஸவழங்கப்படுமஎன்றகடந்வாரத்திலமுதலமைச்சரகருணாநிதி அறிவித்தார்.

அப்போது, அரசபோக்குவரத்துககழகததொழிலாளர்களுக்கபோனஸஅறிவிக்கப்படவில்லை. இததொடர்பாபோக்குவரத்தகழகங்களினதொழிலாளர்களுடனபேச்சுவார்த்தநடத்தப்பட்டபின்னரஅறிவிக்கப்படுமஎன்றதகவலதெரிவிக்கப்பட்டது.

இதன்படி, அவர்களுக்கதீபாவளி போனஸஅளிக்கப்படுவததொடர்பாக, சென்னதரமணியிலஉள்சாலபோக்குவரத்தநிறுவனத்தில், இன்றபோக்குவரத்தஅமைச்சரே.என்.நேரதலைமையிலபேச்சுவார்த்தநடைபெ‌ற்றது.

இ‌ந்பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌லி.ஐ.ி.ு., ஏ.ஐ.ி.ு.ி., பாட்டாளி தொழிலாளரசங்கம், ொ.ு.ச. பேரவஉள்ளிட்ட 10-க்குமமேற்பட்போக்குவரத்ததொழிற்சங்பேரவைகளைசசேர்ந்முக்கிபிரமுகர்களகலந்தகொ‌ண்டன‌ர்.

அரசுததரப்பிலபோக்குவரத்துததுறசெயலரதேபேந்திரநாதசாரங்கி, போக்குவரத்துககழகங்களினமேலாணஇயக்குனர்களமற்றுமஅதிகாரிகளகலந்தகொ‌ண்டன‌ர்.

இ‌ந்த பே‌ச்சுவா‌ர்‌‌த்தை‌யி‌ல், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 20 ‌விழு‌க்காடபோனஸ் வழ‌ங்குவதஎ‌ன்றமுடிவு செய்யப்பட்டது. 8.33 ‌விழு‌க்காடகுறைந்த பட்ச போனசும், 11.67 ‌விழு‌க்காடகருணைத்தொகையும் வழங்கப்படுகிறது. பண்டிகை முன்பணம் கடந்த ஆண்டு ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.2000 வழங்கப்படும் என்று அமைச்சர் நேரு அறிவித்தார்.

இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.90 கோடி செலவு ஏற்படும். இந்த போனஸ் அறிவிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil