Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌ரி‌‌சி கட‌த்த‌‌ல் : ஜெயல‌லிதா புகாரு‌க்கு அமை‌ச்ச‌ர் மை‌தீ‌ன்கா‌ன் மறு‌ப்பு!

அ‌ரி‌‌சி கட‌த்த‌‌ல் : ஜெயல‌லிதா புகாரு‌க்கு அமை‌ச்ச‌ர் மை‌தீ‌ன்கா‌ன் மறு‌ப்பு!
, சனி, 20 செப்டம்பர் 2008 (16:02 IST)
தமிழக‌த்‌திலஅரிசி கடத்தலுக்கஆதரவாநானஒப்புதலவாக்குமூலமகொடுத்ததாக அ.இ.அ.ி.ு.பொதுச்செயலரஜெயலலிதகூறியிருப்பதமுற்றிலுமதவறானதஎன்றதமிழசுற்றுச்சூழலதுறஅமைச்சரி.ி.எம்.மைதீன்கானகூ‌றியு‌ள்ளா‌ர்.

TN.Gov.FILE
இததொடர்பாஇன்றஅவரவெளியிட்டுள்அறிக்கை‌‌யி‌ல், 16.09.2008 அன்றநெல்லையிலநடந்ஒரரூபாய்க்கஒரகிலஅரிசி வழங்குமஅரசவிழாவிலநானபேசியதபற்றிசெய்தி 17.09.2008 அன்றநெல்லையிலஅனைத்தபத்திரிகைகளமற்றுமதொலைக்காட்சிகளிலுமவெளிவந்துள்ளது. எந்பத்திரிகையிலுமஜெயலலிதகூறுவதபோன்றஇச்செய்தி திரித்ததவறாவெளியிடப்படவில்லை.

ஆனால் 3 நாட்களகழித்து 18.09.2008 அன்றஎன்னுடைபேச்சகுறித்தமுன்னாளமுதலமைச்சரஜெயலலிதவெளியிட்டுள்அறிக்கையில், தமிழ்நாட்டிலஅரிசி கடத்தலுக்கஆதரவாநானஒப்புதலவாக்குமூலமகொடுத்ததாதெரிவித்துள்ளார். இதமுற்றிலுமதவறு.

உலகத்திலேயஒரு ரூபா‌ய்க்கஒரகிலஅரிசி வழங்குவததமிழகத்திலஅமைந்துள்கருணாநிதி அரசுதானஎன்பததற்போதஎல்லோராலுமஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நல்இலவதிட்டங்களமக்களுக்கவழங்கி வருவதஅரசியலிலசகித்துக்கொள்முடியாமுன்னாளமுதலமைச்சரஜெயலலிதகுறகூறிக்கொண்டதினமஒரஅறிக்கையினவெளியிடுகிறார்.

எந்சராசரி மனிதருமஇந்அரசசெயல்படுத்திக் கொண்டிருக்குமநல்திட்டங்களகுறிப்பாஒரரூபாய்க்கஒரகிலஅரிசி வழங்குவதஆதரிப்பார்களதவிர, கடத்தலஆதரிக்மாட்டார்களஎன்பதுதானயதார்த்தம்.

எனவநானபேசியதினகருத்தஜெயலலிதாவாலதிரித்துககூறப்பட்டுள்ளது. திசைதிருப்புமநோக்கத்திலஎன்மீதவீண்பழி சுமத்நினைப்பததேவையற்ஒன்று. தமிழகத்திலஒரு ரூபா‌ய்க்கு 1 கிலஅரிசி வழங்குவததடுக்நினைப்பவர்களயாராஇருந்தாலுமஅவர்களதமிழமக்களபுரிந்துகொள்வார்களஎன்று அமை‌ச்ச‌ர் மைதீன்கானகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil