Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரை‌யி‌ல் 27ஆ‌ம் தே‌தி கடவு‌ச்‌சீ‌ட்டு குறை ‌‌தீ‌ர்‌ப்பு முகா‌ம்!

Advertiesment
மதுரை‌யி‌ல் 27ஆ‌ம் தே‌தி கடவு‌ச்‌சீ‌ட்டு குறை ‌‌தீ‌ர்‌ப்பு முகா‌ம்!
, வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (11:23 IST)
மதுரை கடவு‌ச்‌சீ‌ட்டு (பாஸ்போர்ட்) அலுவலகத்தில் இம்மாதம் 27ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பாஸ்போர்ட் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் நடப்பாண்டு மே 31ஆம் தேதிவரை கடவு‌ச்‌சீ‌ட்டபெறுவதற்காக மதுரை அலுவலகத்தில் விண்ணப்பித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர், தமது பெயர், பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு அஞ்சல் மூலமாகவோ, மின்னஞ்சல் (இ-மெயில்) அல்லது தொலைநக‌ல் (ஃபேக்ஸ்) மூலமாகவோ முன்னதாகவே மதுரை கடவு‌ச்‌சீ‌ட்டஅலுவலருக்கு புகாரினை அனுப்பி வைக்க வேண்டும்.

மதுரை கடவு‌ச்‌சீ‌ட்டஅலுவலக முகவரி: கடவு‌ச்‌சீ‌ட்டஅலுவலகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், பாரதி உலா வீதி, ரேஸ்கோர்ஸ் சாலை, மதுரை- 625 002. ஃபேக்ஸ் எண்: 0452-2522070. மின்னஞ்சல் முகவரி (இ-மெயில்)- [email protected]n எ‌ன்றதெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil