Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆ‌ற்காடு ‌வீராசா‌மி பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம்: பா.ம.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

ஆ‌ற்காடு ‌வீராசா‌மி பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம்: பா.ம.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!
, செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (17:45 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் ‌நில‌வி வரு‌ம் ‌மி‌ன்வெ‌ட்டை‌கக‌ண்டி‌த்து‌ம், அமை‌ச்ச‌ரஆ‌ற்காடு ‌‌வீராசா‌மி பத‌வி ‌விலக‌‌ககோ‌ரியு‌மா.ம.க. சா‌ர்‌பி‌லஇ‌ன்றமா‌‌நில‌மதழு‌விஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌ந்தது.

செ‌ன்னை, மதுரை, ‌திரு‌ச்‌சி‌ உ‌ள்‌ளி‌ட்மாவ‌ட்தலைமைய‌ங்க‌ளி‌லு‌ம் ‌பிஇட‌ங்க‌ளிலு‌மஇ‌ந்க‌ண்டஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌மநடைபெ‌ற்றது. இ‌‌தி‌லஏராளமாா.ம.க.‌வின‌ரகல‌ந்தகொ‌ண்டஅமை‌ச்ச‌ரஆ‌ற்காடு ‌வீராசா‌மி‌க்கஎ‌திராக‌ண்டகுர‌லஎழு‌ப்‌பின‌ர்.

மேலு‌மத‌மிழக‌மஇரு‌ளி‌லமூ‌ழ்‌கி உ‌ள்ளதகு‌‌றி‌ப்பாஉண‌ர்‌த்து‌மபொரு‌ட்டு, மெழுகுவ‌ர்‌த்‌தி, ‌சி‌மி‌னி ‌விள‌க்குக‌ளகொ‌ண்டவ‌ந்து‌மஅமை‌ச்ச‌ரஆ‌ற்காடு ‌வீரசா‌மி‌யி‌னசெய‌ல்படாத ‌நிலையை‌கக‌‌ண்டி‌த்தஒ‌‌ட்ட‌ப்ப‌ட்சுவரொ‌ட்டிகளஏ‌ந்‌தியபடியு‌மஆ‌ர்‌‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

செ‌ன்னை‌யி‌லா.ம.க. தலைவ‌ர் ‌ி.ே.ம‌ணி தலைமை‌யி‌லஇ‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌ந்தது. ‌அ‌ப்போதஅவ‌ரகூறுகை‌யி‌ல், ‌மி‌ன்வெ‌ட்டு‌க்கு‌பபொறு‌ப்பே‌ற்றஅமை‌ச்ச‌ரஆ‌ற்காடு ‌வீராசா‌மி பத‌வி ‌விலவே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

மி‌‌ன்சாஉ‌‌ற்ப‌த்‌தி‌யஅ‌திக‌ரி‌ப்பத‌ற்கு‌, கு‌றி‌ப்பாஅ‌திக‌ரி‌த்தவரு‌ம் ‌மி‌ன்தேவையசமா‌‌ளி‌க்தேவையாநடவடி‌க்கைகளஎடு‌‌க்அமை‌ச்ச‌ரஆ‌ற்காடு ‌வீராசா‌மி த‌வ‌றி‌வி‌ட்டா‌ரஎ‌ன்றகு‌ற்ற‌‌மசா‌ற்‌றினா‌ர்.

இத‌ற்‌கிடையே , மி‌ன்வெ‌ட்டை‌கக‌‌ண்டி‌த்து‌ம், ‌விலைவா‌சி உய‌ர்வு, பெ‌ட்ரோ‌ல், டீச‌லத‌ட்டு‌ப்பாடஆ‌கியவ‌ற்றை‌கக‌ண்டி‌த்து‌மவ‌ணிக‌ரபேரவசா‌ர்‌பி‌லஇ‌ன்றத‌மிழக‌மமுழுவது‌மநட‌ந்கடையடை‌ப்பபோரா‌ட்ட‌‌த்தா‌லஎ‌ந்த‌விபா‌தி‌ப்பு‌மஏ‌ற்பட‌வி‌ல்லை. அனை‌த்து‌ககடைகளு‌மவழ‌க்க‌ம்போ‌ல் ‌திற‌ந்‌தஇரு‌ந்தன‌.

Share this Story:

Follow Webdunia tamil