Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌சி‌றில‌ங்காவு‌க்கு ம‌த்‌திய அரசு ஆயுத‌ம் வழ‌ங்க‌வி‌ல்லை: த‌ங்கபாலு!

‌‌சி‌றில‌ங்காவு‌க்கு ம‌த்‌திய அரசு ஆயுத‌ம் வழ‌ங்க‌வி‌ல்லை: த‌ங்கபாலு!
, செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (17:22 IST)
செ‌ன்னை: ''சி‌றில‌ங்கராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் வழங்குவதாக பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்கள். மத்திய அரசு ஆயுதம் எதுவும் ‌சி‌றில‌ங்காவு‌க்கு வழங்கவில்லை'' எ‌ன்று த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
சென்னசத்திமூர்த்தி பவனிலஇன்றசெய்தியாளர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அ‌வ‌‌ர், தமிழஆட்சியிலகாங்கிரஸபங்கபெறுவததொடர்பாதமிழ்நாடகாங்கிரஸக‌ட்‌சி‌யி‌னசெயற்குழு, பொதுக்குழுவிலபேசி முடிவஎடுக்உள்ளோம். இதிலஎடுக்குமமுடிவகட்சி தலைமைக்கதெரியப்படுத்தி காங்கிரசுக்கஆட்சியிலபங்கஅளிக்வேண்டுமஎன்றவலியுறுத்துவோம். இததொட‌ர்பாஇருகட்சி தலைமைகளுமஇணைந்தபேசி விரைவிலமுடிவஎடுக்வேண்டுமஎன்றுமகேட்டுககொள்வோம்.

மத்திஉயர்கல்வி நிறுவனங்களிலபிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 ‌விழு‌க்காடஇடஒதுக்கீடவழக்கதொடர்பாஉச்ச நீதிமன்றமஅளித்தீர்ப்பஅதிர்ச்சி அளிப்பதாஉள்ளது. எனவமத்திஅரசஉடனடியாஇதிலதலையிட்டு 27 ‌விழு‌க்காடஇடஒதுக்கீட்டமுழுமையாநிறைவேற்றவும், அதனபாதுகாக்கவுமநடவடிக்கைக‌எடுக்வேண்டும்.

பரமத்தி வேலூரில் ‌கி‌றி‌ஸ்துஆலய‌‌த்தநே‌ற்‌றிரவஇந்தமுன்னணியினரதாக்குதலநடத்தி இருக்கிறார்கள். ஒரிசாவிலவன்முறைகளஅரங்கேற்றினார்கள். அதனைததொடர்ந்தகர்நாடகா‌விலு‌மதேவாலயங்களமீததாக்குதல்களநடந்துள்ளன. அந்வரிசையிலதற்போததமிழகத்திலுமஇந்தமுன்னணியினரதாக்குதலநடத்தியிருக்கிறார்கள்.

ா.ஜ.க.வு‌ம், அதனசார்ந்துள்அமைப்புகளுமஇத்தகைவன்முறைகளிலஈடுபடுவதவன்மையாகண்டிக்கத்தக்கது. இதிலதமிழஅரசதலையிட்டவன்முறைகளஉடனடியாதடுத்தநிறுத்வேண்டும்.

‌‌சி‌றில‌ங்கா‌வி‌ல் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் செயற்குழுவில் பேசும்போது தெரிவித்தேன். எனது கோரிக்கையை ஏற்று ‌சி‌றில‌ங்கா அரசுடன் ராணுவ அமை‌ச்ச‌ர் ஏ.கே.அந்தோணி பேசி தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சி‌றில‌ங்கராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் வழங்குவதாக பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்கள். மத்திய அரசு ஆயுதம் எதுவும் வழங்க வில்லை எ‌ன்று த‌ங்கபாலு கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil