Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக‌த்‌‌தி‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை!

த‌மிழக‌த்‌‌தி‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை!
, திங்கள், 15 செப்டம்பர் 2008 (16:59 IST)
அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் ஆ‌ங்கா‌ங்கே ‌சில இட‌ங்க‌‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌‌மிழக‌த்த‌ி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே ‌‌சில இட‌ங்க‌ளி‌ல் இலேசான மழை பெ‌‌ய்தது. இ‌ன்று காலை 8.30 ம‌ணி ‌நிலவர‌ப்படி அ‌திகப‌ட்சமாக பெர‌ம்பலூ‌ரி‌ல் 3 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

செ‌ன்னை, செ‌ங்கு‌ன்ற‌ம் ஆ‌கிய இ‌ட‌ங்க‌ளி‌ல் தலா 2 செ.‌மீ மழை ப‌திவா‌‌கியு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil