Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1,405 கைதிகள் விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்!

1,405 கைதிகள் விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்!
, திங்கள், 15 செப்டம்பர் 2008 (15:05 IST)
சென்னை: அ‌றிஞ‌ரஅண்ணா நூற்றாண்டவிழகொண்டாட்டத்தையொட்டி தமிழகமமுழுவதும் ப‌ல்வேறு ‌சிறைக‌ளி‌லஅடை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்ஆயு‌ளக‌ை‌திக‌ள் 1,405 பே‌ரஇன்றவிடுதலசெய்யப்பட்டனர்.

அ‌ண்ணா ‌பிற‌ந்நாளையொ‌‌ட்டி ஆ‌ண்டதோறு‌மத‌மிழஅரசஆ‌யு‌ளத‌ண்டனகை‌திகளை ‌விடுதலசெ‌ய்தவ‌ந்தது. அத‌னபடி ஆயுளதண்டனபெற்கைதிகள், 7 ஆண்டசிறைததண்டனமுடித்தவர்கள், 60 வயதுக்கமேற்பட்டு 5 ஆண்டசிறைததண்டனமுடித்தவர்களநன்னடத்தவிதிகளின்படி அவ‌ர்க‌ள் ‌‌விடுதலசெ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

அதேபோ‌லஇ‌ந்தா‌ண்டு‌மஅவ‌ர்க‌ள் ‌வி‌டுதலசெ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ளஎ‌ன்றதமிழஅரசஅறிவித்திருந்தது. அதன்படி இன்றதமிழகமமுழுவதுமபல்வேறசிறைகளிலஅடைக்கப்பட்டிருந்த 1,405 கைதிகளவிடுதலசெய்யப்பட்டனர்.

புழலசிறையிலிருந்து 6 பெ‌ண்க‌ள் உ‌ட்பட 117 பேரு‌ம், கோவசிறையிலிருந்து 296 பேரு‌ம், பாளையங்கோட்டசிறையிலிருந்து 273 பேரு‌ம், மதுரசிறையிலிருந்து 266 பேரு‌ம், திருச்சி சிறையிலிருந்து 181 பேரு‌ம், கடலூரசிறையிலிருந்து 128 பேரு‌ம், வேலூரசிறையிலிருந்து 131 பேரு‌ம், சேலமசிறையிலிருந்து 10 பேரு‌ம், கேரளா‌‌வி‌ல் இரு‌ந்து 3 பேரு‌ம் விடுதலையானார்கள்.

புழலசிறவளாகத்திலநடைபெற்நிகழ்ச்சியில் இரண்டதொண்டநிறுவனங்களசார்பில் ‌விடுதலையாகை‌திகளு‌க்கதையலஎந்திரங்கள், ஐஸ்கிரீமவிற்பனபெட்டியுடனகூடிசைக்கிள், வியாபாரமசெய்வதற்காஇரண்டபேருக்கதலா 2, 500 ரூபாய், 23 பேருக்கவேலைவாய்ப்பவழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil