Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ல்‌வி ‌நிறுவன வாகன‌ங்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் ‌நிற வ‌ர்ண‌ம்: த‌‌மிழக அரசு உ‌த்தர‌வு!

க‌ல்‌வி ‌நிறுவன வாகன‌ங்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் ‌நிற வ‌ர்ண‌ம்: த‌‌மிழக அரசு உ‌த்தர‌வு!
, வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (17:49 IST)
க‌ல்‌வி ‌நிறுவவாகன‌ங்களஎ‌‌ளி‌‌‌தி‌லஅடையாள‌மகாணு‌மவகை‌யி‌லம‌ஞ்ச‌ள் ‌நிவ‌ர்ண‌மபூ‌சி இரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ த‌‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இததொட‌ர்பாத‌மிழஅரசஇ‌ன்று ‌விடு‌த்து‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல்,"மாணவ‌ர்க‌ளி‌னபாதுகா‌ப்‌பினை‌ககரு‌‌த்‌தி‌லகொ‌ண்டு, க‌‌‌ல்‌‌வி ‌நிறுவவாகன‌ங்களஎ‌ளி‌தி‌லஅடையாள‌மகாணு‌மவகை‌யி‌ல் ‌சிற‌ப்பவ‌ர்ண‌மகொ‌ண்டஇரு‌‌த்த‌லவே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மகரு‌த்ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இத‌ன்படி கட‌ந்த 9ஆ‌மதே‌தி த‌மிழஅரசஅரசாணஒ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டது. அ‌தி‌ல், ஒ‌‌வ்வொரக‌ல்‌வி ‌நிறுவபேரு‌ந்து‌மமுழுவதுமாம‌ஞ்ச‌ள் ‌நிற‌மகொ‌ண்டபூ‌சி‌யிரு‌த்த‌லவே‌ண்டு‌ம்.

ப‌ள்ள‌ி‌பபேரு‌ந்தஅ‌ல்லதக‌ல்லூ‌‌ரி‌பபேரு‌ந்தஎ‌ன்வாசக‌த்தவாகன‌த்‌தி‌‌னமு‌ன்புற‌மு‌ம், ‌பி‌ன்புறமு‌மதெ‌ளிவாதெ‌ரியு‌ம்படி எழுத‌ப்பவே‌ண்டு‌ம்.

வாகன‌த்‌தி‌லப‌க்கவா‌ட்டி‌லஇருபுற‌ங்க‌ளிலு‌ம் 60 செ‌.‌‌மீ. ‌வி‌ட்ட‌மகொ‌ண்டு‌ள்வ‌ட்ட‌த்‌தி‌ல், 20 ெ.‌‌ீ. ‌வி‌ட்ட‌த்‌தி‌லகரு‌நீவ‌ர்ண‌த்‌தி‌லம‌ஞ்ச‌ள் ‌நிற ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் ‌சி‌ன்ன‌மஎழுத‌ப்பவே‌ண்டு‌ம்.

த‌ற்போது‌ள்க‌‌ல்‌வி ‌நிறுவபேரு‌ந்துக‌ளஅனை‌த்து‌மதகு‌தி‌சசா‌ன்றபுது‌‌ப்‌பி‌க்க‌ப்படு‌மகால‌த்‌தி‌லஅரசாணை‌யி‌லக‌ண்டு‌ள்ள‌ப்படி வ‌ர்ண‌மபூச‌ப்பவே‌ண்டு‌ம்.

அனை‌த்தக‌ல்‌‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌னதாளாள‌ர்க‌ள், முத‌ல்வ‌ர்க‌ள், தலைமஆ‌சி‌ரிய‌ரஆ‌கியோ‌ரஇ‌ந்த ‌நீ‌திம‌ன்ற ‌வ‌ழிகா‌ட்டுதலையு‌ம், அரசஉ‌த்தர‌வினையு‌மதவறாதகடை‌பிடி‌க்குமாறகே‌ட்டு‌ககொ‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள்" எ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil