Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத‌ந‌ல்‌லிண‌க்க‌ உண‌ர்வு ஓ‌ங்க‌‌ட்டு‌ம்: தலைவ‌ர்க‌ள் ஓண‌ம் வா‌ழ்‌த்து!

மத‌ந‌ல்‌லிண‌க்க‌ உண‌ர்வு ஓ‌ங்க‌‌ட்டு‌ம்: தலைவ‌ர்க‌ள் ஓண‌ம் வா‌ழ்‌த்து!
, வியாழன், 11 செப்டம்பர் 2008 (15:04 IST)
அறுவடை ‌திருநாளா‌ம் ஓண‌ம் ம‌க்க‌‌ளிடையே அமை‌தி, மதந‌ல்‌லிண‌‌க்க‌ உண‌ர்வை ஓ‌ங்க‌ச் செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று தலைவ‌ர்க‌ள் ஓண‌ம் வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி கூ‌‌றியு‌ள்ளன‌ர்.

த‌மிழக ஆளுந‌ர் ப‌ர்னாலா: அறுவடதிருநாளாமஓணம், மக்களிடையஒற்றுமை, சகோதரத்துவம், அமைதி, மதநல்லிணக்கமஉணர்வஓங்கசசெய்யட்டுமஎன்றவா‌‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

அ.இ.அ.ி.ு.பொதுசசெயலரஜெயலலிதா: இறைவனிடமதன்னஅர்ப்பணிக்வேண்டுமஎன்தத்துவத்தஓணமபண்டிகஉணர்த்து‌கிறது. மகவிஷ்ணுவினதிருப்பாதத்ததலையிலதாங்கியவருமதங்களுக்கநல்லாட்சி தந்தவருமாமகாபலியவரவேற்குமவகையிலமலையாமக்களாலகொண்டாடப்படுமநாளஓணமதிருநாள்.

ஜாதி, பேதமின்றி அனைத்ததரப்பினராலுமகொண்டாடப்படுமஓணமபண்டிகை, ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்குமமதச்சாரபின்மைக்குமமிகச்சிறந்எடுத்துககாட்டாவிளங்கு‌கிறது. இந்நன்னாளிலஅனைவருமஎல்லாமநலமும், வளமுமபெற்றமகிழ்ச்சியுடனவாழ்வாங்கவாவேண்டும்.

புது‌ச்சே‌ரி முத‌ல்வ‌ர் வை‌த்‌திய‌லி‌ங்க‌ம்: இறைவனவாழுமமாநிலமகேரளமஎன்பார்கள். அவ்வளவஇயற்கஎழிலசார்ந்பகுதிகளஆண்மகாபலி சக்கரவர்த்தி தமக்கபினஇப்போதுமநமமக்களதனஆட்சியிலஇருந்ததபோலமகிழ்ச்சியாஉள்ளார்களஎன்பதஅறிஒவ்வொரஆண்டுமவீடதேடி வருகிறாரஎன்பதமலையாமொழி பேசுமசகோதரர்களினநம்பிக்கை, அவரஉற்சாகமுடனவரவேற்பததிருவோணம்.

மலையாமொழி பேசுமமக்களினதிருவோணபபெருவிழஉலபார்வையதன்பக்கமஈர்க்குமஎன்றாலஅதமிகையாகாது. உலமலையாமொழி பேசுமமக்களஅனைவருமஇன்றபோலஎன்றுமசந்தோஷமபொங்வாவேண்டுமஎன்றஆண்டவனவேண்டி புதுச்சேரியிலஉள்மலையாமொழி பேசுமமக்களுக்கஇந்அரசஅனைத்தஉதவிகளையுமசெய்தயாராஉள்ளதஎன்றகூறி திருவோவாழ்த்துக்களதெரிவிக்கின்றேன்.

Share this Story:

Follow Webdunia tamil