Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பிணை நிபந்தனையை எதிர்த்து வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இன்று ‌நீ‌திம‌ன்ற‌ம் புறக்கணிப்பு!

‌பிணை நிபந்தனையை எதிர்த்து வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இன்று ‌நீ‌திம‌ன்ற‌ம் புறக்கணிப்பு!
, செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (11:41 IST)
சென்னை: ‌மு‌ன்பிணபெறுவதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனை முறையை எதிர்த்து வழ‌க்‌க‌றி‌ஞ‌ர்க‌ளஇன்று கோர்ட்டுகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

மு‌ன்‌பிணபெறுவதற்கு ஒருநபர் ‌பிணஅல்லது இருநபர் ‌பிணவழங்க வேண்டுமென்று ‌நீ‌திம‌ன்ற‌மஉத்தரவிடுவது வழக்கம். சம்பந்தப்பட்ட ‌‌நீ‌‌திம‌ன்ற‌த்த‌ி‌லஇந்த ‌பிணையவழங்கி சரண் அடைந்து முன்‌பிணபெறலாம் என்றும் அல்லது காவ‌ல்துறை‌யி‌லஇருநபர் ‌பிணவழங்கலாம் என்றும் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளஉத்தரவுகளை பிறப்பித்து வந்தன.

சமீபத்தில் மதுரை உய‌‌ர் ‌‌நீ‌திம‌ன்கிளையானது முன்‌பிணபெறுவதற்கு நபர் ‌பிணவழங்குவது தொடர்பாக வழ‌ங்‌கிய ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், சம்பந்தப்பட்ட காவ‌ல்துறை‌யி‌லமட்டுமே இந்த ‌பிணவழங்க வேண்டும் என்று‌வழக்கில் தண்டனை பெற்றவர்கள் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லஅப்பீல் செய்யும்போது ‌சிறஅதிகாரிகளிடம் சான்று பெறவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இத‌ற்கசெ‌ன்னஉய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்வழ‌க்க‌றிஞ‌ர் ச‌ங்க‌மகடு‌மஎ‌தி‌ர்‌ப்பதெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளது. இததொட‌ர்பாசங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நேற்று நட‌ந்த கூ‌ட்ட‌த்த‌ி‌ல், தமிழ்நாடு முழுவதும் ‌இ‌ன்று நீ‌திம‌ன்ற‌ங்களை புறக்கணிக்க முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

ஏற்கனவே உள்ள பழைய முறையையே அமல்படுத்த கோ‌ரி தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியை நே‌ற்ற வழ‌க்‌க‌றிஞ‌ர் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், செயலாளர் வேல்முருகன் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil