Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு ரூபா‌ய்க்கு ஒரு ‌கிலோ அ‌‌‌ரி‌சி ‌தி‌ட்ட‌ம்: செ‌ன்னை‌யி‌ல் 15ஆ‌ம் தே‌தி கருணா‌நி‌தி தொட‌‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்!

ஒரு ரூபா‌ய்க்கு ஒரு ‌கிலோ அ‌‌‌ரி‌சி ‌தி‌ட்ட‌ம்: செ‌ன்னை‌யி‌ல் 15ஆ‌ம் தே‌தி கருணா‌நி‌தி தொட‌‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்!
, திங்கள், 8 செப்டம்பர் 2008 (16:58 IST)
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி செ‌ன்னை‌யி‌லவரு‌ம் 15ஆ‌மதே‌தி கிலோ அரிசி 1 ரூபா‌ய்க்கு வழங்கும் திட்ட‌த்தமுதலமை‌ச்ச‌ரகருணாந‌ி‌தி தொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர். 16ஆ‌மதே‌தி ம‌ற்மாவ‌ட்ட‌ங்க‌ளி‌‌லஅமை‌ச்ச‌ர்க‌ளதொட‌ங்‌கி வை‌‌க்‌கிறா‌ர்க‌ள்.

PTI PhotoFILE
இததொட‌ர்பாத‌மிழஅரசஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல், தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்குக் கிலோ அரிசி 1 ரூபா‌விலையில் வழங்கும் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டு நாளாகிய வரு‌ம் 15ஆ‌மதே‌தி அன்று தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்றமுதலமைச்சர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்த‌ா‌ர்.

அத‌ன்படி சென்னை, இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் வரு‌ம் 15ஆ‌மதே‌தி காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில், கிலோ அரிசி 1 ரூபா‌வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணா‌நி‌தி தொடங்கி வைக்கிறார்.

வரு‌ம் 16ஆ‌மதே‌தி அன்று சென்னை மாவட்டத்திலுள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளிலும், தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் விழாக்களில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், தமிழக அமைச்சர்களும், சென்னை மாநகர மேயரும் கலந்து கொண்டு கிலோ அரிசி 1 ரூபா‌‌ய்க்கு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள்.

webdunia
webdunia photoFILE
சென்னை துறைமுக‌த்த‌ி‌லநிதித்துறை அமைச்சர் அ‌ன்பழ‌க‌ன், அண்ணாநக‌‌‌‌், புரசைவா‌க்க‌த்‌தி‌லஆற்காடு வீராசாமி, ஆயிரம் விளக்கு, சே‌‌ப்பா‌க்க‌த்‌தி‌லமு.க.ஸ்டாலின், எழும்பூர், பூ‌ங்காநக‌‌ரி‌லபரிதி இளம்வழுதி, பெரம்பூ‌ரி‌லகே.பி.பி.சாமி, ‌தியாகராயநக‌ரி‌லமேய‌ரசு‌ப்‌பிரம‌ணிய‌ம், சைதாப்பேட்டை, ம‌யிலா‌ப்பூ‌ரி‌லம‌த்‌‌திஅமை‌ச்ச‌ரடி.ஆர்.பாலு, திருவல்லிக்கேணி‌யி‌ல்‌ ‌‌தி‌ட்ட‌ககுழதுணை‌ததலைவ‌ரமு.நாகநாதன், ராயபுர‌த்த‌ி‌லம‌த்‌திஅமை‌ச்ச‌ரராதிகா செல்வி ஆ‌கியோ‌ரதொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்க‌ள்.

தஞ்சாவூ‌ரி‌லகோ.சி.மணி, சேல‌த்‌‌தி‌லவீரபாண்டி ஆறுமுகம், வேலூ‌ரி‌லதுரைமுருகன், விழுப்புர‌த்‌தி‌லபொன்முடி, த‌ிருச்சி‌யி‌லகா.நா. நேரு, கடலூ‌ரி‌லஎம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கோயம்புத்தூ‌ரி‌லபொங்கலூர் பழனிச்சா‌ி, திண்டுக்க‌ல்‌லி‌லபெரியசாமி, கன்னியாகுமரி‌யி‌லசுரேஷ் ராஜன், திருவண்ணாமலை‌யி‌லஎ.வ.வேலு.

இராமநாதபுர‌த்த‌ி‌லசுப.தங்கவேலன், ‌விருதுநக‌ரி‌லகே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திர‌், காஞ்சிபுர‌த்‌தி‌லதா.மோ.அன்பரசன், சிவகங்கை‌யி‌லகே.ஆர்.பெரியகருப்பன், தே‌னி‌யி‌லதங்கம் தென்னரசு, அரியலூ‌ரி‌லஎஸ்.என்.எம் உபயதுல்லா, திருநெல்வேலி‌யி‌லடி.பி.எம். மைதீன்கான், கரூ‌ரி‌லஎன்.செல்வராஜ், ஈரோ‌ட்டி‌லவெள்ளக்கோவில் சாமிநாதன்.

webdunia
TN.Gov.FILE
தூத்துக்குடி‌யி‌லகீதா ஜீவன், மதுரை‌யி‌லதமிழரசி, திருவள்ளூ‌ரி‌லகே.பி.பி.சாமி, திருவாரூ‌ரி‌லமதிவாணன், நீலகிரி‌யி‌லஇராமச்சந்திரன், நாமக்க‌‌ல்‌லி‌லவி.பி.துரைசாமி, பெரம்பலூ‌ரி‌லம‌த்‌திஅமை‌ச்ச‌ரஆ.இராசா, நாகப்பட்டின‌த்‌தி‌லம‌த்‌திஅமை‌ச்ச‌ரஎஸ்.ரகுபதி, புதுக்கோட்டை‌யி‌லம‌த்‌திஅமை‌ச்ச‌‌ர்க‌ளஎஸ்.எஸ். பழனி மாணிக்கம், தருமபுரி ம‌த்‌திஅமை‌ச்ச‌ரவேங்கடபதி, கிருஷ்ணகிரி ம‌த்‌திஅமை‌ச்ச‌ரசுப்புலட்சுமி ஜெகதீசன் ஆ‌கியோ‌ரதொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்க‌ளஎ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil