Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌னியா‌ர் ப‌ள்‌ளி‌க்கு வெடிகு‌ண்டு ‌மிர‌ட்ட‌ல்!

த‌னியா‌ர் ப‌ள்‌ளி‌க்கு வெடிகு‌ண்டு ‌மிர‌ட்ட‌ல்!
, வியாழன், 4 செப்டம்பர் 2008 (15:33 IST)
செ‌ன்னபல்லாவரத்திலஉள்தனியாரபள்ளி ஒன்றுக்கு வ‌ந்வெடிகு‌ண்டு ‌‌‌மிர‌ட்டலதொட‌ர்‌ந்தப‌ள்‌ளி‌க்கு ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டது.

செ‌ன்னபல்லாவரமநாகர்கேணி பகுதியில் ஹோலி குயினமெட்ரிக்குலேஷனபள்ளி உ‌ள்ளது. இ‌‌ந்ப‌ள்‌ளி‌க்கஇன்றகாலை மர்தொலைபேசி அழைப்பஒன்றவந்துள்ளது.

அ‌ப்போது, உ‌ங்க‌ளப‌ள்‌ளி‌க்கவெடிகு‌ண்டவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌சி‌றிதநேர‌த்‌‌தி‌லவெடி‌த்து‌ ‌விடு‌‌‌மஎ‌ன்றகூ‌றி‌வி‌ட்டபோனஅந்மர்நபரதுண்டித்தவிட்டார்.

இ‌ந்த தகவ‌ல் அ‌ந்த பகு‌திக‌ளி‌ல் பர‌‌வியதை‌‌த் தொட‌‌ர்‌ந்து தெரசா பள்ளிக் கூடம், ஜெபாஸ்டியன் பள்ளி, கவிதா மெட்ரிக் அனகாபுத்தூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி, குரோம் பேட்டை அரசு பள்ளி என 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை முற்றுகையிட்டதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

உடனடியாஇதகுறித்து காவ‌ல்து‌றை‌க்கதகவலதெரிவிக்கப்பட்டது. இதை‌யடு‌த்தகாவ‌லதுறை‌யின‌ரமோ‌ப்நா‌ய்க‌ள், வெடிகு‌ண்டு ‌நிபுண‌ர்க‌ள் ‌விரை‌ந்தவ‌ந்தசோதனநட‌த்‌தின‌ர். சோதனை‌யி‌லவெடிகு‌ண்டஎதுவு‌ம் ‌சி‌க்க‌வி‌ல்லை. ‌பி‌ன்ன‌ரஇதவெறு‌மபுர‌ளி எ‌ன்றதெ‌ரியவ‌ந்தது.

இ‌ந்த வெடிகு‌ண்டு புர‌ளியா‌ல் அ‌ந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இத‌னிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நப‌ர் யார் என்பதை கண்டுபிடிக்க காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil