Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உ‌ள்ளா‌‌ட்‌சி இடை‌த் தே‌ர்த‌ல் : 4 மாவ‌ட்ட‌ங்களு‌க்கு தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

Advertiesment
உ‌ள்ளா‌‌ட்‌சி இடை‌த் தே‌ர்த‌ல் : 4 மாவ‌ட்ட‌ங்களு‌க்கு தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!
, செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (12:04 IST)
உள்ளாட்சிமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் செ‌ன்னை உ‌ள்பட நா‌ன்கு மாவ‌ட்ட‌ங்களு‌‌க்கான தி.மு.க. வேட்பாளர்களை பொது‌ச் செயல‌ர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், வருகிற 18ஆ‌ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.

அதன்படி, சென்னை மாநகராட்சி 18-வது வார்டு-என்.கிருஷ்ணன், 44-வது வார்டு-ப.நடராஜன்

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி 14-வது வார்டு- பொ. தனுஷ்கோடி, ஆரணி மேற்கு ஒன்றியக்குழு 12-வது வார்டு-ஆர்.எழிலரசி, சேத்துபட்டு பேரூராட்சி 12-வது வார்டு-வனிதா பிரகாஷ்.

திருச்சி வையம்பட்டி ஒன்றியக்குழு 5-வது வார்டு-பி.தமிழரசி.

மதுரை மாநகராட்சி 52-வது வார்டு-பி.மலைச்சாமி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக்குழு 5-வது வார்டு-பி.ஜானகிராமன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 6-வது வார்டு-எம்.ரஞ்சிதம்.


Share this Story:

Follow Webdunia tamil