Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சம‌ச்‌‌சீ‌ர் க‌ல்‌வி கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம் : ராமதா‌ஸ் வலியுறு‌த்த‌ல்!

சம‌ச்‌‌சீ‌ர் க‌ல்‌வி கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம் : ராமதா‌ஸ் வலியுறு‌த்த‌ல்!
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (16:32 IST)
டாடா ‌பி‌ர்லா முத‌ல் பா‌ட்டா‌ளிக‌ள் ‌வீ‌‌ட்டு குழ‌ந்தைக‌ள் வரை‌யிலு‌ம் ஒரே ‌‌விதமான க‌‌ல்‌வி ‌‌கிடை‌க்க சம‌‌ச்‌சீரான க‌ல்வ‌ி முறையை கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம் எ‌ன்று ா.ம.நிறுவனர் ாமதாஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
ா.ம.தலைவர் கோ.க.மணியின் இ‌ல்ல‌த்‌ ‌திருமண ‌விழா‌வி‌ல் அ‌க்க‌‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கல‌ந்து கொ‌ண்டு மணம‌க்களை வா‌ழ்‌த்‌தி பே‌சினா‌ர்.

அ‌ப்போது அவ‌ர் பேசுகை‌யி‌ல், ா.ம.க.பொறுத்தவரடாடா, பிர்லகுடும்பத்தினகுழந்தைகளமுதலபாமரர், பாட்டாளிகளவீட்டகுழந்தைகளவரையிலுமஒரவிதமான, தரமாகல்வி கிடைக்கப்பெவேண்டுமஎன்பதுதான். அப்படிப்பட்சமச்சீராகல்வி முறையஇங்ககொண்டுவவேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

அதேபோல, குடியரசு‌த் தலைவரு‌க்கு‌ம், சாதாரகுடிசையிலவாழுமஏழைக்குமஒரவிதமாமருத்துவசதி கிடைக்வேண்டும் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்ட ராமதா‌ஸ், ஒரசமுதாயமஉயவேண்டுமஎன்றாலகல்வி அவசியம். அந்சமுதாயமஅழிவேண்டுமஎன்றாலஅதற்கமதஇருந்தாலபோதும் எ‌ன்றா‌ர்.

மே‌லு‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், தொழிலவளர்ச்சியகணக்கிட்டாலஇந்தியாவிலமுன்னணியிலஉள்ள 10 மாநிலங்களிலதமிழகமஇடம்பெறவில்லை. இங்கதொழிலதொடங்வருபவர்களுக்கஅதற்குரிவசதிகளஒரஇடத்திலஉடனடியாஉருவாக்கித்தவேண்டும். அத்தகைநிலஇங்கஇல்லை.

கல்வியதனியாருக்கவிட்டவிட்டஅரசமதுவவிற்குமஅதிர்ச்சிமிக்கொடுமஇங்கநடக்கிறது. நல்சமுதாயமும், நல்நாடுமஉருவாவதற்கநம்முடைபண்பாடும், கலாச்சாரமுமகாப்பாற்றப்பவேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil