தமிழக அரசின் தலைமைச் செயலராக ஸ்ரீபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா இன்று பிறப்பித்துள்ளார்.
தலைமைச் செயலராக இருந்து திரிபாதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஸ்ரீபதி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.