Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெ‌ட்ரோ‌ல் ‌வி‌ற்பனை ‌நிலைய‌‌ங்களு‌க்கு ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை ‌விடுமுறை: உ‌ரிமையாள‌ர்க‌ள்‌ ச‌ங்க‌ம்!

பெ‌ட்ரோ‌ல் ‌வி‌ற்பனை ‌நிலைய‌‌ங்களு‌க்கு ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை ‌விடுமுறை: உ‌ரிமையாள‌ர்க‌ள்‌ ச‌ங்க‌ம்!
, திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (16:00 IST)
பெ‌ட்ரோ‌ல் ‌வி‌ற்பனை ‌நிலைய‌ங்களு‌க்கஞா‌யி‌ற்று‌க்‌கிழமை ‌விடுமுறஅ‌ளி‌க்உ‌ரிமையாள‌ர்‌க்ச‌ங்க‌மமுடிவசெ‌ய்து‌ள்ளது.

த‌மிழக‌த்‌‌தி‌லடீச‌ல், பெ‌ட்ரோ‌லத‌ட்டு‌ப்பா‌டுகளச‌ரி செ‌ய்வதகு‌றி‌த்தசேல‌த்த‌ி‌லத‌மி‌‌ழ்நாடபெ‌ட்ரோ‌லப‌ங்‌கஉ‌ரிமையாள‌ர்‌க‌ளச‌ங்கூ‌ட்‌ட‌‌மஇ‌ன்றநட‌ந்தது.

இ‌ந்கூ‌ட்ட‌த்த‌ி‌ல், பெ‌ட்ரோ‌ல், டீச‌லத‌ட்டு‌ப்பா‌ட்டசமா‌ளி‌க்வார‌மதோறு‌மஞா‌யி‌ற்று‌க்‌கிழமபெ‌ட்ரோ‌ல் ‌வி‌ற்பனை ‌நிலைய‌ங்களு‌க்கு ‌‌விடுமுறஅ‌ளி‌க்முடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

மேலு‌மவாநா‌ட்க‌ளி‌லகாலை 6 ம‌ணி முத‌லஇரவு 10 ம‌ணி வரபெ‌ட்ரோ‌ல் ‌வி‌ற்பனை ‌நிலை‌ய‌ங்க‌ளஇய‌க்க‌ப்பவே‌ண்டு‌‌மஎ‌ன்றமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ‌தி‌ட்ட‌மசெ‌‌ப்ட‌ம்ப‌ர் 11ஆ‌‌மதே‌தி முத‌லநடைமுறை‌க்கவரு‌மஎ‌ன்றபெ‌ட்ரோ‌ல் ‌வி‌ற்பனையாள‌ர்‌க‌ளச‌ங்க‌ததலைவ‌ரக‌ண்ண‌னதெ‌ரி‌வி‌த்‌து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil