Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொறு‌ப்பு‌ள்ள ப‌த‌‌வி‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் பொறு‌ப்பாக பேசுவது ந‌ல்லது: கருணா‌நி‌தி!

பொறு‌ப்பு‌ள்ள ப‌த‌‌வி‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் பொறு‌ப்பாக பேசுவது ந‌ல்லது: கருணா‌நி‌தி!
, சனி, 23 ஆகஸ்ட் 2008 (18:22 IST)
''விபரங்களையெல்லாம் தெரிந்து கொள்ளாமலும் தெரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளாமலும் சென்னைக்கு வந்த தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவர் த‌மிழஅரசகு‌றகூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர். பொறு‌ப்பு‌ள்பத‌விய‌ி‌லஇரு‌‌ப்பவ‌ர்க‌ளபொறு‌ப்புட‌னபேசுவதுதா‌னமுறை'' எ‌ன்றமுதலமைச்சரகருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ''மனிமலத்தஅள்ளுமதுப்புரவதொழிலாளரமேம்பாட்டுக்காமத்திஅரசூ.57.80 கோடி ஒதுக்கியதாகவும், அதிலூ.24.52 கோடி மட்டுமமாநிஅரசசெலவிட்டுள்ளதாகவும், இந்ஆண்டதமிழகத்திற்கரூபாய் 21 கோடி ஒதுக்கப்பட்டஅதுவுமசெலவசெய்யப்படவில்லஎன்றுமதேசிதுப்புரவபணியாளரஆணையத்தினதலைவரசந்தோஷ்சௌத்ரி குறிப்பிட்டதாசெய்தி வெளிவந்துள்ளது.

தமிழகத்திற்காஒதுக்கிூ.57.80 கோடி ஓராண்டுக்கானதஅல்ல. 1992 முதல் 2007-08 வரஒதுக்கப்பட்மொத்தொகையாகும். இந்ஒதுக்கீட்டிலவெறுமூ.24.52 கோடி மட்டுமசெலவிடப்பட்டதாகூறுவததவறாபுள்ளி விவரமாகும். இந்ஆண்டுக்காஒதுக்கீடூ.21 கோடி 8.7.2008 அன்றதானதமிழகத்திற்கஒதுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்மக்களநல்வாழ்வதிட்டங்களிலஇந்தியாவிலேயவேறஎந்மாநிலத்தைவிதமிழகத்திலஅதுவுமகுறிப்பாி.ு.எப்போதெல்லாமஆட்சியிலஇருக்கிறதஅப்போதெல்லாமஇந்மக்களினதுயரதீர்ப்பதையகுறிக்கோளாகொண்டசெயலாற்றி வருகிறது.

மனிகழிவினமனிதனஅகற்றுமமனிதநேயத்திற்கஎதிராதொழிலிலஈடுபட்டுள்ளோரகண்டறிந்தஅவர்களமாற்றதொழிலிலஈடுபடுத்தி மறுவாழ்வஅளிக்குமதேசிதிட்டம் 1992ஆண்டிலமத்திஅரசாலஅறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி, 1996 முதல் 2001 வரி.ு.ஆட்சியிலிருந்காலத்தில் 11,357 பேருக்கமறுவாழ்வநிதி வழங்கப்பட்டது. ஆனால், அதற்கபின்பவந்த அ.இ.அ.ி.ு.ஆட்சியிலவெறும் 838 பேருக்கமட்டுமஅதவழங்கப்பட்டுள்ளது. மீண்டுமபொறுப்பேற்றகடந்த 2 ஆண்டுகளில் 5,450 பேருக்கநிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விபரங்களையெல்லாம் தெரிந்து கொள்ளாமலும் தெரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளாமலும் சென்னைக்கு வந்த தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவர், தமிழக அரசைக் குறை கூறி நிருபர்களிடம் கருத்தறிவித்ததாக வந்துள்ள செய்திக்காக வருந்துகிறேன்.

பொறுப்புள்ள பத‌விக‌ளி‌லஇருப்பவர்கள் பொறுப்புடன் பேசுவது தான் முறையாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்'' எ‌ன்றகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil