Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ்ராஜனை பத‌வி ‌நீ‌க்க‌‌ம் செ‌ய்ய‌க் கோ‌ரி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ்ராஜனை பத‌வி ‌நீ‌க்க‌‌ம் செ‌ய்ய‌க் கோ‌ரி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!
, சனி, 23 ஆகஸ்ட் 2008 (13:25 IST)
அரசஊழியரஜாதி பெயரசொல்லி திட்டிஅமைச்சரசுரேஷ்ராஜனபத‌வி ‌‌நீ‌க்க‌ம் செ‌ய்ய கோ‌ரி கன்னியாகுமரி‌‌யி‌ல ஆக‌ஸ்‌ட் 25ஆ‌‌ம் தே‌தி அ.இ.அ.‌தி.மு.க. சா‌‌ர்‌பி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதகூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், கடந்மாத‌ம் ஏ‌ப்ர‌ல் 18ஆ‌ம் தே‌தி நாகர்கோவிலநகராட்சிக்குட்பட்ட வட‌சே‌ரி எ‌ஸ்.எ‌ம்.ஆ‌ர்.‌வி. மே‌ல்‌நிலை‌ப்ப‌ள்‌யி‌ல் இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி வழங்குமநிகழ்ச்சி‌யி‌‌ன்போது, சுற்றுலாததுறஅமைச்சர் சுரேஷ்ராஜனதன்னஜாதி பெயரசொல்லி திட்டியதாகவும், கொலசெய்முயன்றதாகவுமதனித்துணஆட்சியரஜனார்த்தனன் கட‌ந்த மாத‌ம் ஏ‌ப்ர‌ல் 19ஆ‌ம் தே‌தி அன்றகன்னியாகுமரி மாவட்ட ஆ‌ட்‌சியரு‌க்கு புகாரகடிதமகொடுத்து 3 மாதக்காலத்திற்கபிறகஅமைச்சரமீதும், அவரதஆதரவாளர்களமீதுமவன்கொடுமதடுப்புசசட்டத்தினகீழவழக்குப்பதிவசெய்யப்பட்டஉள்ளது.

இதனகண்டித்து அ.இ.அ.ி.ு.சார்பிலகண்டஆர்ப்பாட்டமநடத்அனுமதி கோரியபோதகன்னியாகுமரி மாவட்காவல்துறஅனுமதித்தமறுத்துவிட்டது.

இதையடுத்து, அ.இ.அ.ி.ு.தொடர்ந்வழக்கில் ஆக‌ஸ்‌ட் 25ஆ‌ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகமமுன்பஆர்ப்பாட்டமநடத்அனுமதி அளிக்குமாறஉயர் நீதிமன்றத்தினமதுரகிளஉத்தரவபிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், அரசஊழியரஜாதி பெயரைசசொல்லி திட்டியதாகூறப்படுமஅமைச்சரினசெயலகண்டித்தும், அவரஉடனடியாஅமைச்சரபதவியி‌ல் இருந்தநீக்கமசெய்வலியுறுத்தியுமகுமரி மாவட்ட அ.இ.அ.ி.ு.சார்பில் வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி மாவட்ட ஆ‌ட்‌‌சிய‌ர் அலுவலகமமுன்பு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil