Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொ‌றி‌யி‌ய‌ல் க‌ல்லூ‌ரி மாண‌வி‌க்கு ரூ.25,000 உத‌வி‌த்தொகை: கருணா‌நி‌தி உ‌த்தரவு!

பொ‌றி‌யி‌ய‌ல் க‌ல்லூ‌ரி மாண‌வி‌க்கு ரூ.25,000 உத‌வி‌த்தொகை: கருணா‌நி‌தி உ‌த்தரவு!
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (12:39 IST)
திருவ‌ள்ளூ‌ரமாவ‌ட்ட‌த்தை‌சசே‌ர்‌ந்ஏழபொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரி மாண‌வி‌க்கூ.25,000 நி‌தி வழ‌ங்முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாத‌மிழகஅரசஇ‌ன்றவெ‌‌ளி‌யி‌ட்டுள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ‌"‌திருவ‌ள்ளு‌ர் மாவ‌ட்ட‌ம் ந‌ல்லூ‌ர் ஊரா‌ட்‌சியை‌ச் சே‌ர்‌ந்த யுவஸ்ரஎ‌ன்மாண‌வி அரசு ஆ‌தி ‌திரா‌விட நல‌த் துறை பெ‌‌ண்க‌ள் மே‌ல் ‌நிலை‌ப் ப‌ள்‌ளி‌யி‌ல் படி‌த்து பிள‌ஸ்2 தே‌ர்‌வி‌ல் 1,018 ம‌தி‌ப்பெ‌ண்க‌ளபெ‌ற்று‌, விழு‌ப்புர‌ம் அ‌ண்ணா ப‌ல்கலை‌க் கழக‌க் க‌ல்லூ‌ரி‌யி‌ல் பொ‌‌றி‌யிய‌ல் படி‌க்க இட‌ம் ‌கிடை‌த்‌திரு‌ப்பதாகவு‌ம் ஆனா‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ல் சேர ரூ.25,000 இ‌ல்லாத ‌‌நிலை‌யி‌ல் வறுமை காரணமாக க‌ல்லூ‌ரி‌யி‌ல் சேர‌வி‌ல்லை எ‌ன்று‌ம் ப‌த்‌தி‌ரிகைக‌ளி‌ல் செ‌ய்‌தி வெ‌ளிவ‌ந்தது.

இ‌ந்செ‌ய்‌தியபடி‌த்முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி, உடனடியாக ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவரை‌த் தொட‌ர்பு கொ‌ண்டு இ‌ன்றைய ‌தினமே அ‌ந்த மாண‌வியை‌ச் ச‌ந்‌தி‌த்து ூ.25,000 ‌நி‌தி‌யினை வழ‌ங்கு‌ம்படி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இ‌ந்த ‌நி‌தி முதலமை‌ச்ச‌‌‌ரி‌னபொது ‌‌நிவாரண‌த்தொகை‌யி‌லஇரு‌ந்தவழ‌ங்க‌ப்படு‌‌ம்" எ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil