Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌திருநெ‌ல்வே‌லி மாநகரா‌ட்‌சியை க‌ண்டி‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌‌லிதா!

‌‌திருநெ‌ல்வே‌லி மாநகரா‌ட்‌சியை க‌ண்டி‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌‌லிதா!
, சனி, 16 ஆகஸ்ட் 2008 (14:44 IST)
திருநெ‌ல்வே‌லி மாநகரா‌ட்‌சி‌‌க்கு உ‌ட்ப‌ட்ட மக்களுக்குததேவையாஅடிப்படைததேவைகளஉடனடியாநிறைவேற்றுவதோடமட்டுமஅல்லாமல், உயர்த்தப்பட்வரிகளஉடனடியாரத்தசெய்வலியுறுத்தி அ.இ.அ.ி.ு.க சார்பிலவரு‌ம் 18ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொ‌ட‌ர்பாக அவர் இன‌்று வெளியிட்அறிக்கை‌யி‌ல், திருநெல்வேலி மாநகராட்சிக்கஉட்பட்ட பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள சீர்கேடுகளைபபற்றியெல்லாமகவலைப்படாமாகநராட்சி நிர்வாகம், உள்ளாட்சிததுறஅமைச்சரினவருகையயொட்டி பத்திரிகவிளம்பரங்களகொடுப்பதிலும், அலங்காமினவிளக்குகளஅமைப்பதிலும், தன்னுடைகவனத்தைசசெலுத்துகிறது. இதபோன்செயல்களினால், மக்களினவரிபபணமவீணடிக்கப்படுவதோடு, மக்களுக்குததேவையாஅடிப்படைததேவைகளையுமநிறைவேற்முடியாசூழ்நிலஉருவாகிறது.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகமவீடுகளுக்கு 20 விழுக்காடவரியும், வணிவிளாகங்களுக்கு 80 விழுக்காடவரியும், தொழிற்சாலைகளுக்கு 100 விழுக்காடவரியுமஉயர்த்தி உள்ளது. இந்வரி உயர்வினகாரணமாஏழை, எளிமக்கள், சிறவியாபாரிகள், பீடி சுற்றுமதொழிலாளர்களஉட்பஅனைத்துததரப்பமக்களுமகடுமையாபாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகத்தினஇதபோன்பொறுப்பற்ற,செயலற்தன்மைக்கஎனதகடுமகண்டனத்தைததெரிவித்துககொள்கிறேன். மக்களுக்குததேவையாஅடிப்படைததேவைகளஉடனடியாநிறைவேற்றுவதோடமட்டுமஅல்லாமல், உயர்த்தப்பட்வரிகளஉடனடியாரத்தசெய்வலியுறுத்தியும், அ.இ.அ.ி.ு.க சார்பில் வரு‌ம் 18ஆ‌ம் தே‌தி காலை 10 மணி‌க்கு திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகமமுன்பு கண்டஆர்ப்பாட்டமநடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil