Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெ‌ரியாறு அணை‌க்க‌‌ட்‌டி‌‌ல் 7 செ.‌மீ மழை!

பெ‌ரியாறு அணை‌க்க‌‌ட்‌டி‌‌ல் 7 செ.‌மீ மழை!
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (17:21 IST)
த‌மிழக‌த்‌‌தி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே ‌சில இட‌ங்‌க‌ளி‌ல் பரவலாக மழை பெ‌ய்து‌ள்ளது. அ‌திக‌ப‌ட்சமாக தே‌னி மாவ‌ட்ட‌ம் பெ‌ரியாறு அணை‌க்க‌ட்டி‌ல் 7 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

க‌‌ன்‌னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம் ம‌யிலாடி, வா‌ல்பாறை ஆ‌கிய இட‌ங்‌க‌ளி‌ல் தலா 5 செ.‌மீ மழையு‌ம், க‌ன்‌னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம் தோவாலை, நாக‌ர்கோ‌வி‌ல், நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் தெ‌ன்கா‌சி ஆ‌கி‌ய இட‌ங்‌க‌ளி‌ல் தலா 3 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் ஆ‌ங்கா‌ங்கே ‌சில இட‌ங்க‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்‌ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil