Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ந‌ளி‌னி வழ‌க்கு: ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்‌ய ம‌‌த்‌திய, மா‌நில அரசுகளு‌க்கு உ‌த்தரவு!

ந‌ளி‌னி வழ‌க்கு: ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்‌ய ம‌‌த்‌திய, மா‌நில அரசுகளு‌க்கு உ‌த்தரவு!
, புதன், 6 ஆகஸ்ட் 2008 (13:49 IST)
மு‌ன்னா‌‌‌ள் ‌பிரதம‌ரரா‌ஜீ‌வகா‌ந்‌தி படுகொலவழ‌க்‌கி‌லவேலூ‌ரம‌த்‌திய ‌சிறை‌‌யி‌லஆயு‌‌ளத‌ண்டனஅனுப‌‌வி‌த்தவரு‌மந‌ளி‌னி ‌விடுதலதொட‌ர்பாதா‌க்க‌லசெ‌ய்ய‌‌ப்ப‌ட்டு‌ள்மனு ‌மீதவரு‌ம் 11 ஆ‌மதே‌தி‌க்கு‌ளம‌த்‌திய, மா‌நிஅரசுக‌ளப‌தி‌லமனதா‌க்க‌லசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

த‌ன்னை‌ ‌விடுதலசெ‌ய்ய‌ககோ‌ரி செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லந‌ளி‌னி இர‌ண்டு ‌ரி‌டமனு‌க்களை‌ததா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளா‌ர். முத‌லமனகட‌ந்த 2006ஆ‌மஆ‌ண்டு‌ம், இர‌ண்டாவதமனரா‌‌ஜீ‌வகா‌ந்‌தி‌யி‌னமக‌ள் ‌பி‌ரிய‌ங்ககா‌‌ந்‌தி ந‌ளி‌னியை ‌வேலூ‌ரசிறை‌யி‌லநே‌‌ரி‌லச‌ந்‌தி‌‌த்தபே‌சிய ‌பி‌ன்ன‌ர், 2008ஆ‌மஆ‌ண்டு‌மதா‌க்க‌லசெ‌ய்ய‌‌ப்ப‌ட்டது.

இ‌ந்இர‌ண்டமனு‌க்க‌ள் ‌மீதா‌இறு‌தி‌க்க‌ட்ட ‌விசாரணை ‌நீ‌திப‌தி ஏ.நாகமு‌த்தமு‌ன்பு ‌விசாரணை‌க்கவ‌ந்தது. அ‌ப்போதம‌‌த்‌திய, மா‌நிஅரசவழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ளஆஜரா‌கி இ‌ந்மனு ‌மீதப‌தி‌லமனதா‌க்க‌லசெ‌ய்மேலு‌மகாஅவகாச‌மகே‌ட்டன‌ர்.

இதையடு‌த்து, ‌ப‌‌தி‌லமனதா‌க்க‌லசெ‌ய்மேலு‌மகாஅவகாச‌மஅ‌ளி‌த்ததோடு, இ‌வ்வழ‌க்‌கி‌னஇறு‌தி‌க்க‌ட்ட ‌விசாரணையஆக‌ஸ்‌ட் 11ஆ‌மதே‌தி‌க்கத‌ள்‌ளிவை‌ப்பதாக ‌‌நீ‌திப‌தி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil