Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌சிறை‌யி‌‌லிரு‌ந்து விடுதலையானது‌ம் ந‌ளி‌னி சமூக‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுபடுவா‌ர்!

‌‌சிறை‌யி‌‌லிரு‌ந்து விடுதலையானது‌ம் ந‌ளி‌னி சமூக‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுபடுவா‌ர்!
, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (15:07 IST)
மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரரா‌‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌லவேலூ‌ரம‌த்‌திய ‌சிறை‌‌யி‌லஆ‌யு‌ளத‌ண்டனஅனுப‌‌வி‌த்தவரு‌மந‌ளி‌னி, சிறை‌யி‌லஇரு‌ந்த ‌வெ‌ளிவ‌ந்தது‌மசமூக‌பப‌ணி‌யி‌லஈடுபடுவா‌ரஎ‌ன்றஅவ‌ரி‌னவழ‌க்க‌றி‌ஞ‌ரஎ‌ஸ்.துரைசா‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

திரு‌ச்‌சி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், ச‌மீப‌த்‌தி‌ல் ‌சிறை‌யி‌லந‌ளி‌னியச‌ந்‌தி‌த்த‌ போதஇ‌த்தகவலை‌ததெ‌ரி‌வி‌த்ததாகவு‌ம், ரா‌‌ஜீ‌வகா‌ந்‌தி படுகொலைக்கந‌‌ளி‌னி வரு‌த்த‌மதெ‌ரி‌வி‌த்ததோடஉ‌ண்மையாகு‌ற்றவா‌ளிக‌‌ளி‌னபெய‌ர்க‌ளஇ‌ன்னு‌மப‌திவசெ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌ குறகூ‌றியதாசொ‌ன்னா‌ர்.

இ‌ந்படுகொலவழ‌க்‌கி‌‌லமு‌க்‌‌கிகு‌ற்றவா‌‌ளிக‌ளி‌லஒருவராந‌‌ளி‌னி சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ரஎ‌ன்று ‌கூ‌றிதுரைசா‌மி, உ‌ண்மையாகு‌ற்றவா‌ளிகளான ‌சிவராச‌ன், சுபா, தாணஆ‌‌கியோ‌ரஇற‌ந்து ‌வி‌ட்டன‌ர், ஆனா‌லஎனதபெய‌ரமு‌க்‌கிகு‌ற்றவா‌‌ளியாசே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்று‌மந‌‌ளி‌னி கூ‌‌றியதாதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ரா‌‌ஜீ‌வகா‌ந்‌தி கொலை‌யி‌லதொட‌ர்புடைம‌ற்றவ‌ர்க‌ளி‌னபெய‌ர்களு‌மவெ‌ளி‌யிட‌ப்பவே‌‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றிஅவ‌ர், கட‌ந்மா‌ர்‌சமாத‌ம் ‌பி‌ரிய‌ங்ககா‌ந்‌தி சிறை‌யி‌ல் ‌ந‌ளி‌னி‌யச‌ந்‌தி‌த்தபே‌சிகு‌றி‌த்தகரு‌த்ததெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், ‌பி‌ரிய‌ங்கந‌ளி‌னியச‌ந்‌தி‌த்தது ‌விய‌ப்பானதஎ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil