Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தூ‌த்து‌க்குடி மாநகராட‌்‌சி இ‌ன்று உதய‌ம்!

தூ‌த்து‌க்குடி மாநகராட‌்‌சி இ‌ன்று உதய‌ம்!
, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (13:06 IST)
10வதமாநகராட‌்‌சியாஉதயமாகு‌மதூத்துக்குடி மாநகராட்சியமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றதொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்.

தொ‌ழி‌லநகராதூ‌த்து‌க்குடி மாநகரா‌ட்‌சியா‌க்க‌ப்படு‌மச‌ட்ட‌ப்பேரவை‌ மா‌னிய‌ககோ‌ரி‌க்கை‌யி‌னபோதஉ‌ள்ளா‌‌ட்‌சி‌த்துறஅமை‌ச்ச‌ரு.க.‌ஸ்டா‌லி‌னஅ‌றி‌வி‌த்தா‌ர்.

அத‌ன்படி த‌ற்போதுள்நகரா‌ட்‌சியோடசு‌ற்‌றியு‌ள்ள 10 ‌கிராம‌ ஊரா‌ட்‌சிக‌ளஇணை‌க்க‌ப்ப‌ட்டதூ‌த்து‌‌க்குடி, த‌மிழக‌த்‌தி‌ன் 10வதமாநகரா‌ட்‌சியாஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌னதொட‌‌க்க ‌விழஇ‌ன்றகாலநட‌ைபெறு‌கிறது. தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் நடைபெறு‌மஇ‌ந்விழாவுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.

மத்திய உ‌ள்துறை இணையமைச்சர் ராதிகாசெல்வி, மாநில சமூக நலத் துறை அமைச்சர் ‌கீதா ஜீவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil