Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக காவ‌ல்துறை ‌மீது பொ‌ன்னைய‌ன் கு‌ற்ற‌ச்சா‌ட்டு!

த‌மிழக காவ‌ல்துறை ‌மீது பொ‌ன்னைய‌ன் கு‌ற்ற‌ச்சா‌ட்டு!
, சனி, 2 ஆகஸ்ட் 2008 (17:12 IST)
த‌மிழக‌த்‌தி‌லச‌ட்ட‌ம்-ஒழு‌ங்கு ‌சீ‌ர்குலைவக‌‌ண்டி‌த்தசெ‌ன்னை‌யி‌ல் அ.இ.அ.‌ி.ு.க. சா‌ர்‌பி‌லநட‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌த்‌தி‌லபே‌சிபொ‌ன்னைய‌னச‌ட்ட‌ம்-ஒழு‌ங்கபாதுகா‌ப்ப‌தி‌லத‌மிழகாவ‌லதுறசெய‌‌‌லிழந்து ‌வி‌ட்டதஎ‌ன்றகு‌ற்ற‌மசா‌ட்டியு‌ள்ளா‌ர்.

சென்னையிலநடைபெறுமதொடரகொலைகளதடுக்கத்தவறியதாகககூறி ி.ு.க. அரசைககண்டித்து அ.இ.அ.‌ி.ு.க. சார்பிலஆர்ப்பாட்டமநடத்தப்படுமஎன்றஅக்கட்சியினபொதுச்செயலாளரஜெயலலிதஅறிவித்திருந்தார்.

அத‌ன்படி சென்னமாவட்ஆ‌ட்‌சிய‌ரஅலுவலகமமுன்பஇன்றகாலஅ‌க்க‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லஆலோசகரு‌ம், மூ‌த்தலைவருமாபொ‌ன்னைய‌னதலைமை‌யி‌லநடைபெ‌ற்இ‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல், ஏராளமான அ.இ.அ.‌ி.ு.க தொ‌ண்ட‌ர்க‌ளகல‌ந்தகொ‌ண்டஅரசு‌க்கஎ‌‌திராகோஷ‌மி‌ட்டன‌ர். கட‌ந்இர‌ண்டஆ‌ண்டுகளாத‌மிழக‌த்‌தி‌லச‌ட்ட‌ம்-ஒழு‌ங்ககா‌ப்பா‌ற்‌ற ‌‌ி.ு.க. அரசத‌வ‌றி‌‌வி‌ட்டதாஅ‌ப்போதகு‌ற்ற‌‌மசா‌ட்டின‌ர்.

ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்ததொட‌ங்‌கி வை‌‌த்து‌பபே‌சிபொ‌ன்னைய‌ன், "செ‌ன்னை‌யி‌லநடைபெ‌ற்றவரு‌மதொட‌ரகொலைகளை‌ததடு‌க்காவ‌ல்துறை‌யின‌ரத‌வ‌றி‌வி‌ட்டன‌ர். ச‌ட்ட‌ம்-ஒழு‌ங்கபாதுகா‌ப்ப‌தி‌லத‌‌மிழகாவ‌ல்துறை‌ செய‌லிழ‌ந்து ‌வி‌ட்டது.

முந்தைய அ.இ.அ.‌ி.ு.க. ஆட்சியில், சட்டமஒழுங்கசிறப்பாஇருந்தது. விலைவாசிகளகட்டுப்பாட்டுக்குளஇருந்தன. த‌‌மிழக‌த்‌தி‌லஅறிவிக்கப்பட்நேரத்தவிகூடுதலநேரமமின்சாரமதடசெய்யப்படு‌கிறது"எ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil