Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரு‌த்துவமனை‌யி‌ல் வரதராஜ‌ன் அனும‌தி!

மரு‌த்துவமனை‌யி‌ல் வரதராஜ‌ன் அனும‌தி!
, செவ்வாய், 29 ஜூலை 2008 (11:56 IST)
உட‌ல் ‌நிலை காரணமாக மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயலாள‌ர் எ‌ன்.வரதராஜ‌ன் மதுரை மரு‌த்துவமனை‌யி‌ல் இ‌ன்று அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

நிக‌ழ்‌ச்‌சி‌ ஒ‌ன்‌றி‌ல் கல‌ந்து கொ‌ள்வத‌ற்காக ‌தி‌ண்டு‌க்க‌லு‌க்கு செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்த போது அவ‌ரு‌க்கு உட‌ல் நல‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. உடனடியாக அரு‌கி‌ல் உ‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் வரதராஜ‌னை சே‌ர்‌‌த்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் மே‌ல் ‌சி‌கி‌ச்சை‌க்காக மதுரை அ‌ப்ப‌ல்லோ மரு‌த்துவமனை‌‌யி‌ல் அவ‌ர் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

அவரது உடலை ப‌ரிசோதனை செ‌ய்த மரு‌த்துவ‌ர்க‌ள், ச‌ர்‌க்கரை நோ‌ய் இரு‌ப்பது தெ‌‌ரியவ‌ந்தது. இ‌தை‌த் தொட‌ர்‌ந்து அவரு‌க்கு மரு‌‌த்துவ‌ர்க‌ள் ‌‌‌‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil