Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு!
, திங்கள், 28 ஜூலை 2008 (18:50 IST)
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கே.கண்‌ண‌ன் ‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌‌ர். இத‌ற்கான உ‌த்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

அரசியல் சட்டத்தின் 224 (1)-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இதற்கான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளதாகவு‌ம், பொறுப்பேற்கும் நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு அவ‌ர் இந்த பதவியில் இருப்பார் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil