Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்து‌க்களை ‌சீ‌ண்டி‌ப்பா‌ர்‌ப்பதா? ராமகோபால‌ன் க‌ண்டன‌ம்!

இ‌ந்து‌க்களை ‌சீ‌ண்டி‌ப்பா‌ர்‌ப்பதா? ராமகோபால‌ன் க‌ண்டன‌ம்!
, சனி, 26 ஜூலை 2008 (16:29 IST)
''ராம‌ர் பால‌‌ம் ‌விவகார‌த்‌தி‌ல் இ‌ந்து‌க்க‌ளி‌ன் ந‌ம்‌பி‌க்கையை ‌மீ‌ண்‌டு‌ம் ம‌த்‌திய அரசு ‌சீ‌ண்டி‌ப்பா‌ர்‌‌க்‌கிறது'' எ‌ன்று இந்தமுன்னணி அமைப்பாளரராமகோபாலன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''சேதசமுத்திதிட்டமஎன்பெயராலஇந்தவிரோதிகள், ராவிரோதிகள் பால‌த்தை உடைக்முயற்சித்தவருகிறார்கள் எ‌ன்று கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றியு‌ள்ள அவ‌ர், ராமனஎந்தக் பொ‌றி‌யிய‌ல் கல்லூரியிலபடித்தானஎன்றகருணாநிதி கேள்வி எழுப்பி இந்துக்களினநம்பிக்கையகிண்டலசெய்தவெந்புண்ணிலவேலபாய்ச்சினார் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

சேதசமுத்திதிட்டத்திற்கு 'சேதுராம்' என்றபெயரமாற்றியாவதநிறைவேற்றுங்களஎன்கிறார் கருணா‌நி‌தி. ி.ஆர். பாலுவோ சேதசமுத்திகப்பலவிரைவிலஓடுமஎன்றஅறிக்கவிட்டஅறிக்கமன்னரஆகிவிட்டார் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர் ராமகோபால‌ன்.

தற்போதமத்திஅரசோ இந்துக்களினநம்பிக்கையமீண்டுமசீண்டிப்பார்க்கிறது எ‌ன்று தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ள அவ‌ர், ராமரபாலமகட்டினார், அதஅவரஉடைத்தவிட்டார் என்பது ம‌த்‌திய அரசு தற்போதைகூற்று எ‌ன்று‌ம் இதபுண்ணுக்கபுணுகபூசுமமுயற்சி எ‌ன்று ராமகோபால‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

போலித்தனமான அரசியல்வாதிகளமத்தியிலஇந்துக்களினஉணர்வுகளுக்கு மதிப்பளித்து, ராமரபாலமகாக்கப்பவேண்டும் எ‌ன்று‌ம் இதற்காஎல்லமுயற்சிகளையுமமேற்கொள்வோமஎன்று‌ம் மிகததுணிச்சலாக ஜெயல‌லிதா பேசிகருத்தஇந்துக்களுக்கமனநிறைவைததருகிறது எ‌ன்று ராமகோபால‌ன் பாரா‌ட்டியு‌ள்ளா‌ர்.

தெய்வமஇகழ்பவர்களை, ராமவிரோதிகளதேர்தலிலதோல்வியடையசசெய்தஅரசியலமுகவரி அற்றவர்களாஆக்கிஇந்துக்களை ராமகோபால‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil