Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌னிதா‌பிமானம‌ற்ற செய‌ல்: த‌ங்கபாலு க‌ண்டன‌ம்!

ம‌னிதா‌பிமானம‌ற்ற செய‌ல்: த‌ங்கபாலு க‌ண்டன‌ம்!
, சனி, 26 ஜூலை 2008 (15:44 IST)
பெங்களூரு‌வில் நடைபெற்ற மனிதாபிமானமற்கொடூரமான கு‌ண்டு வெடி‌ப்பு ‌நிக‌ழ்வு‌க்கு தமிழ்நாடகாங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ே.‌ி. தங்கபாலகண்டனமதெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''பெங்களூரு‌வி‌ல் நட‌‌ந்து‌ள்ள துயரசசெய்தியிலநாடஅதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

கர்நாடமாநிலத்திலதீவிரவாதிகளினதாக்குதலநடைபெறக்கூடுமஎன்று‌ம், அ‌ம்மா‌நில அரசு ‌வி‌ழி‌ப்போடு இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ம‌த்‌திய அரசு ஏ‌ற்கனவே எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்‌திரு‌ந்ததை சு‌ட்டி‌க்கா‌ட்டிய த‌ங்கபாலு, கர்நாடஅரசு ‌வி‌ழி‌ப்போடு இருந்திருந்தாலஇக்கோரச் ‌‌நிக‌ழ்வுக‌ள் நடைபெறாமலதடுத்திருக்முடியும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

தீவிரவாதமஎங்கதுளிரவிட்டாலும், அதநசுக்கி ஒழித்திட ம‌த்‌‌திய அரசு உறுதுணையாஇருக்குமஎன்றஅறிவித்துள்ள‌த்தை ‌கு‌றி‌ப்‌‌பி‌ட்டு‌ள்ள த‌ங்கபாலு, மக்களினஅமைதி வாழ்க்கையஇனிமேலாவதபாதுகாக்அம்மாநில அரசை கேட்டுகொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil