Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌மி‌ன்வெ‌ட்டை க‌ண்டி‌த்து ஆக‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி சர‌த்குமா‌ர் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

‌‌மி‌ன்வெ‌ட்டை க‌ண்டி‌த்து ஆக‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி சர‌த்குமா‌ர் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!
, வெள்ளி, 25 ஜூலை 2008 (16:59 IST)
த‌‌மிழக அரசு த‌ற்போது அ‌திகார‌ப்பூ‌ர்வமாக அ‌றி‌வி‌த்து‌ள்ள மின்வெட்டு உ‌ள்பட ப‌ல்வேறு ‌பிர‌ச்சனைகளை க‌ண்டி‌த்து அகிஇந்திசமத்துமக்களகட்சி தலைவரசரத்குமாரதலைமையில் ஆக‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌ல் ஆர்ப்பாட்டமநடைபெறுகிறது எ‌ன்று கட்சி‌யி‌ன் பொதுசசெயலாளரகரு.நாகராஜன் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழஅரசஅறிவித்திருக்குமமின்வெட்டா‌ல் லட்சக்கணக்காதொழிலாளர்களவேலஇழந்தபட்டினியாலவாடுமஅவநிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், மீனவர்களினமீதாதொடரதாக்குதல்களால் கடலோர‌‌ப்பகு‌திக‌ளி‌ல் அழுகுர‌ல்க‌ள் கே‌ட்கு‌ம் அ‌ளவு‌க்கு பரிதாபம் ‌நிலை‌க்கு அவ‌ர்க‌ள் த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்று‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

மேட்டூர் அணை‌யி‌‌ல் குறைந்துவரும் ‌நீராலு‌ம், உரததட்டுப்பா‌ட்டாலு‌ம், விவசாயிக‌ள் கடு‌ம் துயர‌த்து‌க்கு ஆளா‌கி உ‌ள்ளன‌ர் எ‌ன்று கூ‌றியு‌ள்ள அவ‌ர், தொடர்கொலை ‌நிக‌ழ்வுகளா‌ல் ‌பீ‌தி‌யி‌ல் ‌‌நி‌ற்கு‌ம் ம‌க்க‌ள், இப்படி அனைத்ததுறைகளிலும் செயலிழந்தநிற்குமதமிழஅரசை கண்டி‌ப்பதோடு, ஆக‌‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌ மெமோ‌ரிய‌ல் அர‌‌ங்க‌ம் அரு‌கி‌ல் காலை 10 மணிக்கு க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சர‌த்குமா‌ர் தலைமை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது எ‌ன்று கரு.நாகராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil