Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌மி‌ன்வெ‌ட்டை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி ‌28ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ராமதா‌ஸ்!

‌மி‌ன்வெ‌ட்டை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி ‌28ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ராமதா‌ஸ்!
, வியாழன், 24 ஜூலை 2008 (15:26 IST)
த‌மிழக‌ அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள ‌மி‌ன்வெ‌ட்டை உடனடியாக ர‌த்து செ‌ய்ய‌க்கோ‌ரி பா.ம.க சா‌ர்‌பி‌ல் வரு‌ம் 28ஆ‌ம் த‌ே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று ‌அ‌க்க‌ட்‌சி ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம் ‌தி‌ண்டிவன‌ம் அருகே உ‌ள்ள தைலாபுர‌ம் தோ‌‌ட்ட‌த்த‌ி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ், அரசியல் கட்‌சிக‌ள் போரா‌ட்ட‌ம் நட‌த்து‌ம் போது, பொதசொத்துக்கசேதமவிளை‌விளை‌க்கு‌ம் கட்சிகளே பொறு‌ப்பு ஏ‌ற்பதோடு ‌ந‌ஷ்டஈடு வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்று அ.இ.‌‌தி.மு.க. அரசு கட‌ந்த 1992ஆ‌ம் ஆ‌ண்டு கொ‌ண்டு வ‌ந்த ச‌ட்ட‌த்தை முத‌ல்வ‌ர் ர‌த்து செ‌ய்தா‌‌ர் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், திருப்பூரிலபேருந்தவைக்கப்பட்ட ‌நி‌க‌ழ்‌வி‌ல் ா.ம.க.வினரமீததேசிபாதுகாப்பசட்டத்தஏவியிருப்பதஎன்நியாயம் எ‌‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர்.

முதல்வரினஇந்த செய‌ல் அர‌சிய‌ல் ப‌ழிவா‌ங்கு‌ம் போ‌க்கையே கா‌ட்டு எ‌ன்று கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றிய ராமதா‌ஸ், இடதுசா‌ரிக‌ள் கூட்டணியிலிருந்து செ‌ன்றாலு‌ம், உறவதொடர்வதாமுதல்வர் கூ‌றி‌யிரு‌ப்பது மூ‌ன்றாவது அணியிலசேருவதற்காகதவி.ு.திறந்தவைத்திருக்கிறதஎன்பதைதானஇதகாட்டுகிறது எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள அ‌திகார‌ப்பூ‌ர்வ ‌மி‌ன்வெ‌ட்டா‌ல் த‌‌‌மி‌ழ்நாடு இ‌ன்று இரு‌ளி‌ல் மூ‌‌ழ்‌கி ‌கிட‌க்‌கிறது எ‌ன்று கூ‌றிய ராமதா‌ஸ், இதனா‌ல் ம‌க்க‌ள் பா‌தி‌க்க‌ப்படுவதோடு, ஒரு ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌சிறுகுறு தொ‌‌ழிலாள‌ர்க‌ள் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்றா‌ர்.

இரண்டரஆண்டுகாஆட்சியிலமின்சாஉற்பத்தியஅதிகரிக்ி.ு.அரசஎந்முயற்சியையுமமேற்கொள்ளவில்லை எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய ராமதா‌ஸ், த‌மிழக அரசு உடனடியாக மினதடையரத்தசெய்வலியுறுத்தி பா.ம.க. சா‌ர்‌பி‌ல் வரும் 28ஆ‌ம் தே‌தி முத‌ல் 30ஆ‌ம் தே‌தி வரை மா‌நில‌ம் முழுவது‌ம் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil