Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌தி.மு.க. உ‌ண்ணா‌விரத‌ம் அ‌‌ர்‌த்த‌மி‌ல்லாதது: திருநாவுக்கரசர்!

‌தி.மு.க. உ‌ண்ணா‌விரத‌ம் அ‌‌ர்‌த்த‌மி‌ல்லாதது: திருநாவுக்கரசர்!
, புதன், 23 ஜூலை 2008 (15:05 IST)
''அதிகாரத்திலஉள்ளவ‌ர்களஉண்ணாவிரதமஇருப்பதிலஅர்த்தமில்லை'' எ‌ன்று பா.ஜ.க‌.‌வி‌ன் அகில இந்திய செயலரு‌ம், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினருமான திருநாவுக்கரசர் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், ''ம‌க்களவை வரலாற்றில் இல்லாத அளவு ஆளுங்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க குதிரை பேரத்தில் இறங்கியது, தகாத முறையில் செயல்பட்டுள்ளது.

ம‌க்களவை‌யி‌ல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருந்தாலும் மக்கள் மன்றத்தில் இந்த அரசு நம்பிக்கையை இழந்துவிட்டது. இருந்தாலும் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

விலைவாசி உயர்வுர்வாலும், பணவீக்கத்தாலும், விவசாயிகளின் தீராத பிரச்சினையாலும், இந்த அரசு செயல் அற்ற அரசாக உள்ளது. பணம் வாங்கும் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களை தண்டிக்க ம‌க்களவை‌யி‌ல் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.

தமிழமீனவர்களஅன்றாடமசெத்தசெத்துப்பிழைக்குமநிலையிலஉள்ளனர். சிங்ககடற்படநமஎல்லைக்குள்ளேயவந்தமீனவர்களசுட்டுககொன்றவிட்டஅவர்களதஉடமைகளபறித்தசென்றவிடுகிறது. இதற்கமத்திஅரசதீர்வகாவேண்டும்.

கச்சத்தீவதிரும்பெடெல்லி சென்றுள்முதல்வர், பிரதமரவலியுறுத்வேண்டும். அதிகாரத்திலஉள்இவர்களஉண்ணாவிரதமஇருப்பதிலஅர்த்தமில்லை.

பா.ஜ.க. தலைமையஏற்றஅத்வானி பிரதமராஒப்பகொள்ளுமகட்சிகளுடனகூட்டணி குறித்தபேச்சவார்த்தநடத்துவோம்.

தமிழகத்திலமின்பற்றாக்குறைக்கஜெயலலிதாவகுறசொல்வதிலஅர்த்தமில்லை. ஆட்சியிலஉள்ளவ‌ர்க‌ள் தானஇதசரிசெய்வேண்டும்'' எ‌ன்று ‌‌திருநாவு‌க்கரச‌ர் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil