Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் மின்தடை ஏற்படும் பகு‌திக‌ள்

சென்னையில் மின்தடை ஏற்படும் பகு‌திக‌ள்
, ஞாயிறு, 20 ஜூலை 2008 (14:34 IST)
சென்னை நகரில் ‌தினமு‌ம் 1 ம‌ணி நேர‌ம் மின்தடை ஏற்படும் இடங்கள் மற்றும் நேர விவரத்தை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் 21-ந் தேதி முதல் மின்வெட்டு அமலாகிறது.

அத‌ன்படி சென்னை நகரில் தினமும் ஒரு மணி நேரமும், மற்ற புறநக‌ர் பகுதிகளில் தினமும் 2 மணி நேரமும் மின்வெட்டு அமலாகிறது.

எழும்பூர் கோட்டம்

காலை 10 மணி முதல் 11 மணி வரை:- (பி அண்ட் சி து.மி.நி.) பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஜெமாலியா, புரசைவாக்கம் பகுதி, ஓட்டேரி, சூளை, கொசப்பேட்டை, புளியந்தோப்பு பகுதி,

காலை 11 மணி முதல் 12 மணி வரை:- (குக்ஸ் ரோடு து.மி.நி.) ஸ்ட்ராகன்ஸ் சாலை, செக்கரட்டேரியர் காலனி, நம்மாழ்வார்பேட்டை, ஓட்டேரி, புரசைவாக்கம் மற்றும் கீழ்ப்பாக்கம் பகுதி,

காலை 12 மணி முதல் 1 மணி வரை:- (எழும்பூர் துணை மின் நிலையம்) வேப்பேரி, பெரியமேடு, பி.எச்.சாலை, எழும்பூரில் ஒரு பகுதி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம்.

மதியம் 2 மணி முதல் 3 மணி வரை:- சூளை ஒரு பகுதி, பெரியமேடு, வேப்பேரி வி.எச்.ரோடு, சைடன்ஹாம்ஸ் ரோடு, பி.எச்.ரோடு பகுதி

மாலை 3 மணி முதல் 4 மணி வரை:- (புளியந்தோப்பு து.மி.நி) புளியந்தோப்பு பகுதி முழுவதும், சூளை மற்றும் சவுகார்பேட்டை பகுதி

மாலை 4 மணி முதல் 5 மணி வரை:- (ஸ்பர்ட்டாங்ரோடு து.மி.நி.) பாந்தியன் ரோடு, ஸ்பர்ட்டாங் ரோடு, எழும்பூர் நெடுஞ்சாலை, மாண்டித் ரோடு, காசாமேஜர் ரோடு, மார்ஷல் ரோடு, எழும்பூர் ஒரு பகுதி, பூவிருந்தமல்லி நெடுஞ்சாலை, சேத்துப்பட்டு பகுதி, (ஏழுகிணறு து.மி.நி.) சவுகார்பேட்டை, கொண்டித்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, மின்ட், ஏழுகிணறு, கொத்தவால்சாவடி,

மாலை 5 மணி முதல் 6 மணி வரை:- (கீழ்ப்பாக்கம் து.மி.நி.) கீழ்ப்பாக்கம் பகுதி, கெல்லீஸ், புரசைவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் நம்மாழ்வார்பேட்டை, (மேற்கு ஜி.டி. து.மி.நி.) கொண்டித்தோப்பு, மின்ட் தெரு, சவுகார்பேட்டை பகுதி, ஐகோர்ட்டு, புளியந்தோப்பு, சைனா பஜார், பூங்கா நகர், பூக்கடை,

அண்ணா சாலை கோட்டம்

காலை 10 மணி முதல் 11 மணி வரை:- (பெல்ஸ் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பெரிய தெரு, சி.என்.கே.சாலை, சென்னை கிரிக்கெட் கிளப், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன், சேப்பாக்கம் பகுதி, பட்டுல்லாஸ் சாலை, வொயிட்ஸ் சாலை ஒரு பகுதி, அண்ணா சாலை, (அண்ணா சாலை து.மி.நி.) அண்ணா சாலை ஒரு பகுதி, ஜி.பி.சாலை, பைகிராப்ட்ஸ் சாலை 1 மற்றும் 2 தெரு, எல்.ஐ.சி. மற்றும் அண்ணா சாலை,

மதியம் 12 மணி முதல் 1 மணி வரை:- (பூக்கடை து.மி.நி.) பூக்கடை பகுதி, வள்ளலார் நகர், என்.எஸ்.சி.போஸ் சாலை, நைனியப்பன் நாயக்கன் தெரு, தேவராஜ முதலி தெரு, ரத்தன் பஜார், ஈ.கே.அக்ரகாரம், நானியா தெரு, எடப்பாளையம் பகுதி, (அரசினர் தோட்டம் து.மி.நி.) திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ஒரு பகுதி, வாலாஜா சாலை, கெல்லீஸ் சாலை, நாகப்ப ஐயர் தெரு, அருணாச்சல ஆசாரி சாலை, பாலமுத்து சாலை, பச்சையப்பன் சாலை, பெரிய மசூதி பகுதி,

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை:- (ஐகோர்ட்டு து.மி.நி.) பிராட்வே பகுதி, மன்னடி பகுதி, முத்தையால்பேட்டை பகுதி, எஸ்பிளனேடு பகுதி, தம்புசெட்டி தெரு, அங்கப்பன் தெரு, லிங்கிசெட்டி தெரு, அர்மீனியன் தெரு, என்.எஸ்.சி.போஸ் சாலை, எர்ரபாலு சாலை,

மதியம் 3 மணி முதல் 4 மணி வரை:- (துறைமுகம் து.மி.நி.) ராஜாஜி சாலை, கடற்கரை சாலை 2, தீவுத்திடல் பகுதி, (ஓ.சி.எப். து.மி.நி.) அண்ணா சாலை ஒரு பகுதி, ஜி.பி.சாலை, திருவட்டீஸ்வரன் பேட்டை பகுதி, வொயிட்ஸ் சாலை, ரஹேஜா டவர், கிளப் ஹவுஸ் சாலை, கிரீம்ஸ் சாலை, மார்ஷல் சாலை, அப்பல்லோ மருத்துவமனை,

மாலை 5 மணி முதல் 6 மணி வரை:- (சிந்தாதிரிப்பேட்டை து.மி.நி.) சிந்தாதிரிப்பேட்டை பகுதி, அருணாசலம் தெரு, சுவாமி நாயக்கன் தெரு, ஐயா முதலி தெரு, குருவப்ப செட்டி தெரு, நரசிங்கபுரம் பகுதி, அண்ணா சாலை ஒரு பகுதி, ஜி.பி.சாலை, டேம்ஸ் ரோடு, புதுப்பேட்டை பகுதி, ஹாரிஸ் சாலை, எல்.ஜி.சாலை, காவலர் குடியிருப்பு,


மைலாப்பூர் பகுதி

காலை 11 மணி முதல் 12 மணி வரை:- (இடிசி து.மி.நி.) சுப்பாராவ் அவென்யு, பைகிராப்ட்ஸ் தோட்டசாலை, கல்லூரி சாலை மற்றும் லேன், ஹாடோஸ் சாலை, அன்டர்சன் சாலை, நவாப் அபிபுல்லா அவென்யு, கே.என்.கே.சாலை, முர்ஸ் சாலை வாலாஸ் தோட்டம், மாதிரி பள்ளி சாலை, கிரிம்ஸ் சாலை, ஜி.ஏ.கான் தெரு, அசீஸ் மல்க் தெரு மற்றும் ரூட் லேன்ட் கேட்,

மதியம் 12 மணி முதல் 1 மணி வரை:- (பட்டினப்பாக்கம் து.மி.நி.) பட்டினப்பாக்கம் தொழிற்பேட்டை, எம்.ஆர்.சி. நகர், கால்வாய் கரை சாலை, கற்பகம் அவென்யு, மந்தைவெளி பாக்கம், மந்தைவெளி தெரு, டிரஸ்ட் குறுக்கு தெரு, வி.கே.ஐயர் சாலை, கச்சேரி சாலை, பஜார் சாலை, ஆர்.கே.மடம் தெரு, அப்பு முதலி தெரு மற்றும் மைலாப்பூரின் சில பகுதிகள்

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை:- (மைலாப்பூர் து.மி.நி.) ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பிருந்தாவன் தெரு, பாலகிருஷ்ணா சாலை, சி.ஐ.டி.காலனி, லட்சுமிபுரம், லாயிட்ஸ் சாலை, சத்ராவாக் அவென்யு, பாலாஜி நகர், டி.டி.கே. சாலை சில பகுதிகள், (லஸ் து.மி.நி.) லஸ் அவென்யு, லஸ் சர்ச் சாலை, ஆழ்வார்பேட்டை, விசாலாட்சி தோட்டம், எம்.கே.அம்மன் கோவில் தெரு, சித்ரகுளம், வெங்கடேச அக்ரகாரம், கச்சேரி சாலை, வாரன் சாலை, டிசில்வா சாலை மற்றும் சி.பி.ராமசாமி சாலை.

ராயப்பேட்டை நெடுஞ்சாலை

மதியம் 3 மணி முதல் 4 மணி வரை:- (ராயப்பேட்டை து.மி.நி.) ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை சில பகுதி, ஒயிட்ஸ் சாலை, திரு.வி.க.சாலை, சுந்தரேஸ்வரன் கோவில் தெரு, முத்து தெரு, அந்தோணி தெரு, கவுடியா மடம் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை மற்றும் பாலாஜி நகரின் சில பகுதிகள் (நுங்கம்பாக்கம் து.மி.நி.) நுங்கம்பக்கம், அண்ணாசாலை மற்றும் ஆயிரம் விளக்கு சில பகுதிகள், கோபாலபுரம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை சில பகுதிகள், திருமூர்த்தி நகர், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஜி.என்.செட்டி சாலை, பிரகாசம் தெரு, வித்யோதயா, அபிபுல்லா தெரு, மாதிரி பள்ளி சாலை, கிரீம் சாலை, கத்தீட்ரல் சாலை, கோபாலபுரம் தெரு மற்றும் ஒயிட்ஸ் சாலை, (ஸ்பென்சர் பிளாசா து.மி.நி.) அண்ணா சாலை மற்றும் ஆயிரம் விளக்கின் சில பகுதிகள், மாதிரி பள்ளி சாலை மற்றும் கிரீம்ஸ் சாலை

மாலை 4 மணி முதல் 5 மணி வரை:- (சர்தார்ஜங் தோட்டம் து.மி.நி.) பெசன்டட் சாலை, பீட்டர்ஸ் சாலை, சர்தார்ஜங் தெரு, உசேன் நகர், செயின்ட் வெஸ்ட்காட் சாலை, பாரதி சாலை, ஜாம்பஜார் மீர் சாகிப்பேட்டை, ஜே.ஜே.கான் சாலை, தேவராஜமுதலி தெரு, வி.எம்.தெரு, லாயிட்ஸ் சாலை, சைவ முத்தையா தெரு, மாவடி விநாயகர் தெரு, கார் தெரு, வடக்கு குள சதுர தெரு, அயோத்தி குப்பம், காமராஜர் சாலை, சிட்டி சென்டர்

காலை 10 மணி முதல் 11 மணி வரை:- (ஆர்.ஏ.புரம் து.மி.நி.) ஆர்.ஏ.புரம், லஸ், மைலாப்பூரில் ஒரு பகுதி, கால்வாய் கரை பகுதி, இந்திரா நகர், ஐ.ஐ.டி. பகுதி, சீத்தம்மாள் காலனி மற்றும் விரிவாக்கப்பகுதி, ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம், செனடாப் சாலை, ஆர்.கே.நகர், புனிதமேரி சாலை, நந்தனத்தில் ஒரு பகுதி.


வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை

பகல் 11 மணி முதல் 12 மணி வரை:- (வள்ளுவர் கோட்டம் து.மி.நி.) திருமலை பிள்ளை சாலையில் ஒரு பகுதி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு பகுதி, ஜி.என்.செட்டி சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங் சாலை, மகாலிங்கபுரம், லேக் விï பகுதி, காம்தார் நகர், கதீட்ரல் பூங்கா சாலை, கிரி சாலை, வித்யோதயா முதன்மை சாலை, (டி.எம்.எஸ். து.மி.நி.) இளங்கோ சாலை, போயஸ் சாலை, போயஸ் தோட்டம், கே.ஆர்.சாலை, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, தி.நகரில் ஒரு பகுதி, அண்ணா சாலையில் ஒரு பகுதி, எல்லையம்மன் காலனி, வீனஸ் காலனி, என்.எம்.தெரு, சேஷாத்திரி சாலை, எம்.ஜி.சாலை, டி.வி.சாலை, கே.பி.தாசன் சாலை.

பகல் 12 மணி முதல் 1 மணி வரை:- (எம்.எச்.யு. து.மி.நி.) தி.நகர் ஒரு பகுதி, தெற்கு உஸ்மான் சாலை, தென்மேற்கு போக் சாலை, வெங்கட்ராமன் சாலை, அண்ணா சாலை, சாதுல்லா சாலை, உஸ்மான் ரோடில் ஒரு பகுதி, சி.ஐ.டி.நகரில் ஒரு பகுதி, லோட்டஸ் காலனி ஒரு பகுதி,

மேற்கு மாம்பலம்

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை:- (மேற்கு மாம்பலம் து.மி.நி.) மேற்கு மாம்பலம் பகுதி, ரங்கராஜபுரம், போஸ்டல் காலனி, சிஐடி நகர், சைதாப்பேட்டை ஒரு பகுதி, அசோக் நகர் கிழக்கு ஒரு பகுதி, தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு பகுதி, நடேசன் சாலை,

மதியம் 2 மணி முதல் 3 மணி வரை:- (நந்தனம் து.மி.நி.) அன்பு காலனி, எஸ்.எம்.நக்ர், ஜப்பான் கவுன்ஸ்லேட், செனட்டாப் ரோடு ஒரு பகுதி, டி.டி.கே.ரோடு ஒரு பகுதி, டேர்ன்புல்ஸ் ரோடு ஒரு பகுதி, தெற்கு போக் ரோடு, நந்தனம் ஒரு பகுதி, வடக்கு போக் ரோடு ஒரு பகுதி, (மாம்பலம் து.மி.நி.) பாண்டி பஜார், தணிகாசலம் சாலை, வி.என்.சாலை, தியாகராயா சாலை, பனகல் பூங்கா சாலை, உஸ்மான் சாலையில் ஒரு பகுதி, தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, ஜி.என்.செட்டி சாலையில் ஒரு பகுதி, அண்ணா சாலையில் ஒரு பகுதி, ஆலயம்மன் கோவில் தெரு, டாக்டர் தாமஸ் சாலை, தெற்கு போக் சாலை, வடக்கு போக் சாலை, ராஜா தெரு, கண்ணதாசன் தெரு, ஆற்காடு தெரு, எச்.பி.சபா தெரு, சிவஞானம் தெரு, தி.நகரில் ஒரு பகுதி, (எம்.ஆர்.சி.நகர் து.மி.நி.) பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், ஆர்.கே.மடம் சாலை, கிரீன்வேஸ் சாலை, நீதிபதிகள் குடியிருப்பு, அடையார், ராணிமெய்யம்மை டவர்ஸ், காமராஜர் சாலை.

சைதாப்பேட்டை

மாலை 4 மணி முதல் 5 மணி வரை:- (ஆர்.ஆர்.காலனி து.மி.நி.) சைதாப்பேட்டையில் ஒரு பகுதி, மேற்கு மாம்பலம் ஒரு பகுதி, அசோக் நகர் ஒரு பகுதி, மேற்கு சைதாப்பேட்டை, ஈக்காட்டு தாங்கல்

மாலை 5 மணி முதல் 6 மணி வரை:- (சைதாப்பேட்டை து.மி.நி.) சைதாப்பேட்டை பகுதி, சி.ஐ.டி. நகர், அண்ணா சாலையில் ஒரு பகுதி, சின்னமலையில் ஒரு பகுதி, பனகல் கட்டிடம், (உஸ்மான் சாலை து.மி.நி.) உஸ்மான் சாலையில் ஒரு பகுதி, வடக்கு உஸ்மான் சாலையில் ஒரு பகுதி, பசுல்லா சாலை, சாரி சாலை, அபிபுல்லா சாலை, தஞ்சாவூர் சாலை, மாம்பலம் நெடுஞ்சாலை, துரைசாமி சாலை, கிரிப்த் சாலை

Share this Story:

Follow Webdunia tamil