Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழ‌ர்களு‌க்காக குர‌ல் கொடு‌க்கு‌ம் ஒரே தலைவ‌ர் கருணா‌நி‌தி: ஆற்காடு வீராசாமி!

த‌மிழ‌ர்களு‌க்காக குர‌ல் கொடு‌க்கு‌ம் ஒரே தலைவ‌ர் கருணா‌நி‌தி: ஆற்காடு வீராசாமி!
, சனி, 19 ஜூலை 2008 (16:23 IST)
''மீனவர்களமட்டுமல்ல, உலகிலதமிழர்களஎங்கபாதிக்கப்பட்டாலும், முதலிலதுடித்தெழுந்தகுரலகொடுக்குமதலைவரகருணாநி‌தி'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றினா‌ர்.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறு‌ம் உ‌ண்ணா‌விர‌த்த‌ி‌ற்கு தலைமை தா‌ங்‌கிய அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி பேசுக‌ை‌யி‌ல், ''மீனவர்களபிரச்சனமட்டுமின்றி, அனைத்ததரப்பபிரச்சனைகளிலுமஉலகத்தமிழர்களபாதிக்கப்படுமபோதெல்லாமதுடித்தெழுந்தகுரலகொடுப்பவரமுதலமைச்சரகருணாநிதி. இல‌ங்கை தமிழரபிரச்சனையிலகடந்ஆண்டுகளாபோராடி வருவதகருணாநிதியும், அவரததலைமையிலாதிமுகவும்தான்.

கடந்த 1983ஆண்டஇந்பிரச்சனையிலகருப்புச்சட்டஅணிந்தபேரணி நடத்தியதையும், கருணாநிதி மற்றுமஅன்பழகனஆகியோரதங்களது ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பதவிகளராஜினாமசெய்தன‌ர்.

சி‌றில‌ங்க கடற்படையினராலமீனவர்களதாக்கப்படுமபிரச்சனைக்கதீர்வுகாதொடர்ந்தகருணாநிதி போராடி வரு‌கிறா‌ர். மத்திஅரசநடவடிக்கஎடுக்வலியுறுத்தி வரு‌கிறா‌ர். ஆனாலஇன்றசிதிடீரஅரசியலதலைவர்களராமேஸ்வரமவரசென்றகருணாநிதி மற்றுமதிமுஅரசபற்றி எந்அளவுக்கவிமர்சித்தபேமுடியுமஅந்அளவுக்கபேசி தங்களதவிலாசத்தைக்காட்முயற்சி செய்தவரு‌கிறா‌ர்க‌ள்.

மீனவர்களமட்டுமல்ல, உலகிலதமிழர்களஎங்கபாதிக்கப்பட்டாலும், முதலிலதுடித்தெழுந்தகுரலகொடுக்குமதலைவரகருணாநி‌தி. ‌சி‌றில‌ங்க கடற்படையினராலமீனவர்களசுட்டுக்கொல்லப்படுமபிரச்சனமட்டுமல்ல, வேறஎந்பிரச்சனையாஇருந்தாலும், முதலமைச்சரகருணாநிதி கட்ளையஏற்றஎந்தியாகத்தையுமசெய்தாங்களதயாராஇரு‌‌க்‌கிறோ‌ம்'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆற்காடவீராசாமி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil