Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்க ஒரு‌‌மி‌த்த குர‌‌ல் எழு‌ப்ப வே‌ண்டு‌ம்: கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள்!

க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்க ஒரு‌‌மி‌த்த குர‌‌ல் எழு‌ப்ப வே‌ண்டு‌ம்: கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள்!
, சனி, 19 ஜூலை 2008 (15:04 IST)
''கச்சத்தீவிலநமக்குள்உரிமைகளபெற்றுததரத்தவறினாலகச்சத்தீவமீண்டுமஎங்களுக்கவேண்டுமஎன்றகேட்குமநிலஉருவாகும். இந்பிரச்சனையிலகட்சி வேறுபாடுகளையும், அரசியலமாறுபாடுகளையுமகடந்தநாமஅனைவருமஒருமித்தகுரலஎழுப்வேண்டும்'' எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

தமிழமீனவர்கள் ‌சி‌றில‌ங்கட‌ற்படை‌யினரா‌லசுட்டுக்கொல்லப்படுவதைககண்டித்தும், இந்தபபிரச்சனையிலமத்திஅரசஉடனடியாதலையிட்டநமதஉரிமைகளநிலைநாட்நடவடிக்கைகளமேற்கொள்வலியுறுத்தியும், தமிழகமமுழுவதுமி.ு.சார்பிலஇன்றஉண்ணாவிரதபபோராட்டமநடைபெற்றது.

சென்னை சேப்பாக்கமவிருந்தினரமாளிகஅருகே இ‌ன்று ‌ி.ு.க. சா‌ர்‌பி‌லநடைபெ‌ற்உ‌ண்ணா‌விரத‌‌த்ததொட‌ங்‌கி வை‌த்தமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், இந்தபபோராட்டமகடந்ஏழெட்டஆண்டுகளாகவஅல்லதபத்தஇருபது ஆ‌ண்டுகளாகவேநடைபெற ‌வி‌ல்லை. 1956 ஆ‌‌மஆ‌ண்டமுத‌லநடைபெ‌ற்றவரு‌கி‌ன்றன. ‌‌நீ‌ண்நெடிபோரா‌ட்வரலாறஇது. அ‌தி‌லஒரஅ‌த்‌தியாய‌த்தநா‌மஇ‌ப்போதஎழு‌தி‌ககொ‌ண்டிரு‌க்‌கிறோ‌‌ம்.

இதனஎழுதததொடங்குமஇந்நேரத்திலநம்முடைதமிழமீனவர்கள் ‌சி‌றில‌ங்அரசாலசிங்கராணுவத்தாலஎந்தெந்வகையிலஎல்லாமவேதனைகளுக்கும், சோதனைகளுக்குமஆளாகின்றார்களஎன்பதநாமஎண்ணிப்பார்க்வேண்டும்.

நாமஎந்அளவிற்கபாதிப்புக்கஆளாகி இருக்கிறோமஎன்பதஆதாரப்பூர்வமாகவும், சான்றுகளோடுமபட்டியலிட்டகாட்வேண்டிஅவசியமில்லை. இந்தியாவைசசேர்ந்மீனவர்களமீன்பிடிக்கசசென்றதிரும்பிவராமலபோவதற்கசிங்கராணுவமஅவர்களகொன்றகுவிப்பதகாரணமாகும். இததொடர்ந்தநடைபெறும் ‌நிக‌ழ்வா‌கி வருகிறது. இதனதடுத்தநிறுத்நாமஎடுத்முயற்சிகளஒன்று, இரண்டஅல்ல.

மீனவர்களுக்கஇன்றைக்கஏற்படுகின்தீமைகளுக்ககச்சததீவதிமுவிட்டுக்கொடுத்தததானகாரணமஎன்றசிலரதற்போதபேசததொடங்கியிருக்கிறார்கள். 1974ஆண்டபிரதமராஇருந்இந்திரகாந்தி ஒரஉடன்பாட்டினமூலம் ‌சி‌றில‌ங்காவு‌க்ககச்சத்தீவவிட்டுக்கொடுக்குமமுடிவஎடுத்போதஅதனநாமஏற்கவில்லை. கச்சத்தீவவிட்டுத்தமுடியாதஎன்றசட்டமன்றத்திலேயதீர்மானமஇயற்றி மத்திஅரசுக்கஅனுப்பியிருக்கிறோம்.

தமிழமக்களினஉரிமைகளுக்கும், உணர்வுகளுக்குமமதிப்பளித்தகச்சத்தீவை ‌சி‌றில‌ங்காவு‌க்கவிட்டுததருமமுடிவமறுபரிசீலனசெய்வேண்டுமஎன்றநாமஅந்தீர்மானத்திலவலியுறுத்தி இருக்கிறோம்.

தமிழமக்களமட்டுமன்றி பல்வேறஅரசியலகட்சிகளுமகச்சத்தீவுக்காதொடர்ந்தகுரலகொடுத்தவந்திருக்கிறார்கள். 1991ஆண்டு அ.இ.அ.தி.மு.ஆட்சியிலகச்சத்தீவமீட்டதீருவோமஎன்றஅப்போதமுதல்வராஇருந்ஜெயலலிதாவுமகூறியிருக்கிறார்.

த‌‌மிழக‌த்த‌ி‌னவாழ்வாதாரமாதிகழுமஇந்கச்சத்தீவபிரச்சனையிலஅனைவருமஒன்றாஇருக்கிறோமஎன்பதஎடுத்துக்காட்டவஇதனஇங்ககூறுகிறேன். ‌சி‌றில‌ங்அரசுடனகச்சத்தீவஉடன்பாடஏற்பட்டாலும், அதனமீதாதமிழமக்களினஉரிமைகளநிலைநாட்டப்பட்டன. அங்கநடைபெறுமதேவாலதிருவிழாவிலஇந்திமீனவர்களகலந்துகொள்ளுமஉரிமை, கச்சத்தீவிலமீனவர்களவலகாயப்போடுமஉரிமபோன்உரிமைகளஅந்ஒப்பந்தத்திலநிலைநாட்டப்பட்டன.

ஆனாலஅதனபிறகு 1976மஆண்டஎமர்ஜென்சி காலத்தின்போதஇரநாட்டஅதிகாரிகளுக்குமஇடையநடந்கடிதப்போக்குவரததிலேயஇந்உரிமைகளபறிபோயவிட்டன.

எனவபறிபோஉரிமைகளமீண்டுமபெற்றுத்தவேண்டுமஎன்றநாமமத்திஅரசவலியுறுத்துகிறோம். அவ்வாறகச்சத்தீவிலநமக்குள்உரிமைகளபெற்றுததரத்தவறினாலகச்சத்தீவமீண்டுமஎங்களுக்கவேண்டுமஎன்றகேட்குமநிலஉருவாகும்.

இந்பிரச்சனையிலகட்சி வேறுபாடுகளையும், அரசியலமாறுபாடுகளையுமகடந்தநாமஅனைவருமஒருமித்தகுரலஎழுப்வேண்டும். அந்வகையிலஇன்றபட்டினிக்குரலாநாமநம்முடைவேதனைகளையும், கண்டனத்தையுமதெரிவிக்கிறோம். இந்தககுரலுக்கநிச்சயமவெற்றி கிடைக்கும்.

இ‌ன்னு‌மசெ‌ம்மையாமுறை‌யிலசூ‌ழ்‌நிலமாஆ‌க்கு‌கி‌ன்அள‌வி‌ற்கு ‌மீனவ‌ர்களு‌க்கஇ‌‌ன்னமு‌மசெ‌ய்யலா‌மஎ‌ன்முறை‌யி‌லபெ‌ரிபெ‌ரிபண‌க்காமுதலா‌‌‌ளிகளையெ‌ல்லா‌மஇ‌ன்றஅழை‌த்து ‌பே‌சி வி‌ட்டத‌‌ங்களுடைசொ‌ந்செல‌வி‌ல் ‌மீனவ‌ர்க‌ளி‌னநல‌ன்களு‌க்கால ‌நிறுவன‌ங்களவள‌ர்‌க்தயாராஇரு‌க்‌கிறோ‌மஎ‌ன்றசொ‌ல்‌லி, அத‌னகாரணமாமு‌ட்டு‌க்காடபகு‌தி‌‌யி‌லஇரு‌ந்து ‌மீனவ‌ர்களு‌க்கஅவ‌ர்க‌ளி‌னந‌ல்வா‌ழ்வு‌க்கஎ‌‌‌தி‌ர்காவள‌‌த்‌தி‌ற்கு, பொருளாதாஏ‌ற்ற‌த்த‌ி‌ற்கு ‌சிகா‌ரிய‌ங்களஇ‌ந்அரசமுய‌ற்‌சி செ‌ல்வதெ‌ன்றா‌ல் ‌மீனவர்க‌ளஎ‌ங்க‌ளந‌ண்ப‌ன‌எ‌ன்முறை‌யி‌ல்தா‌ன். எ‌‌ங்க‌ளதோழ‌னஎ‌ன்முறை‌யி‌லதா‌ன். எ‌ல்லாவ‌ற்று‌க்கு‌‌மமேலாஎ‌னஉட‌ன்‌பிற‌ப்பஎ‌ன்முறை‌யி‌ல்தா‌னநா‌ங்க‌ள் ‌மீனவ‌ர்களு‌க்கபாடுப‌ட்டகொ‌ண்டிரு‌க்‌கிறோ‌மஎ‌ன்றகூ‌றினா‌ரமுத‌‌ல்வ‌ரகருணா‌நி‌தி.

Share this Story:

Follow Webdunia tamil