Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெ‌ல்‌லி‌யி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்தாதது ஏ‌ன்? துரைமுருக‌ன் ‌விள‌க்க‌ம்!

டெ‌ல்‌லி‌யி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்தாதது ஏ‌ன்? துரைமுருக‌ன் ‌விள‌க்க‌ம்!
, சனி, 19 ஜூலை 2008 (12:41 IST)
தமிழமீனவர்களை ‌சி‌றில‌ங்க கடற்படையினரசுட்டகொல்லபபடுவதகண்டித்ததலைநகரடெல்லியிலதிமுபோராட்டமநடத்தாதஏன்? என்பதகுறித்தஅமைச்சரதுரைமுருகனவிளக்கமஅளித்தார்.

தமிழமீனவர்களமீதஇலங்ககடற்படதொடர்ந்ததாக்குதலநடத்துவதகண்டித்தகாஞ்சிபுரமமாவட்திமுசார்பிலமாமல்லபுரமபேருந்தநிலையமஅருகஇன்றஉண்ணாவிரதபபோராட்டமநடைபெற்றவருகிறது.

சி‌றில‌‌ங்க கட‌ற்படையை க‌ண்டி‌த்து த‌மிழக‌ம் முழுவது‌ம் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌ம் நட‌ந்து வரு‌கிறது.

மாம‌ல்லபுர‌த்‌தி‌‌ல் ந‌ட‌ந்த வரு‌ம் உ‌ண்ணா‌விரத போ‌ரா‌ட்ட‌த்‌தி‌ற்கு ி.ு.முதன்மசெயலாளரும், பொதுபபணித்துறஅமைச்சருமாதுரைமுருகனதலைமதாங்‌கி பேசுகை‌யி‌ல், ''தமிழமீனவர்களுக்கபிரச்சனைகளஇருக்கிறது. இதில் ‌சி‌றில‌ங்க கடற்படதமிழமீனவர்களசுட்டுததள்ளுவதஒரபுறமும், சிறையிலஅடைப்பதமறபுறமுமதொடர்ந்தநடைபெற்றவருகிறது.

மீனவர்களவயிற்றுபபிழைப்பிற்காகட்டுமரத்திலமீனபிடிக்செல்கிறார்கள். அண்டமாநிலத்தோடும், தேசத்தோடுமநட்புறவவேண்டும். ஆனால் ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் அதபோலஇல்லை. நம்நாடஜனநாயகமாஇருப்பதாலபொறுமையபார்த்துககொண்டஇருக்கிறோம்.

சி‌றில‌ங்க கடற்படதாக்குதலுக்கநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்பதற்காமத்திஅரசினகவனத்தஈர்க்குமவண்ணமஇந்போராட்டமநடைபெற்றுககொண்டிருக்கிறது. இந்உண்ணாவிரதபபோராட்டத்தடெல்லியிலநடத்தாமலஏனதமிழகத்திலநடத்துகிறீர்களஎன்றசிலரகேட்கிறார்கள்.

பொதுவாதொலைக்காட்சியரிமோடமூலமும், அதிலஉள்சுவிட்சமூலமஇயக்கலாம். சுவிட்சமூலமஇயக்வேண்டுமென்றாலதொலைக்காட்சி அருகசெல்வேண்டும். ஆனாலரிமோடமூலமஇயக்கும்போததூரத்திலஇருந்தஇயக்கலாம். அதபோதானி.ு.தலைவரகருணாநிதியுமகோபாலபுரத்திலஇருந்துகொண்டடெல்லியஇயக்கககூடியவர்.

தற்போதவெளியுறவுததுறஅமைச்சரபிரணாபமுகர்ஜி இலங்கதூதரகமமூலமஇப்பிரச்சனைக்கஉரிநடவடிக்கஎடுக்கப்படுமஎன்றஉறுதி அளித்துள்ளார். ி.ு.தலைவரகருணாநிதி கன்னியாகுமரியிலஉட்கார்ந்துககொண்டமத்திஅரசஉறுதிமொழியவாங்குவதிலவல்லமபடைத்தவர்'' எ‌ன்று துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil