Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதா‌‌‌‌னி வழ‌க்கு: மே‌ல் முறை‌‌யீடு மனு ‌‌விசாரணை‌க்கு ஏ‌ற்பு- உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம்

மதா‌‌‌‌னி வழ‌க்கு: மே‌ல் முறை‌‌யீடு மனு ‌‌விசாரணை‌க்கு ஏ‌ற்பு- உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம்
, திங்கள், 21 ஜூலை 2008 (15:14 IST)
கட‌ந்த 1998 ‌ஆ‌மநட‌ந்கோவகு‌ண்டவெடி‌ப்பதொட‌ர்பாவழ‌க்‌கி‌ல், கேரள ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி‌ ‌விடுதலை‌ செ‌ய்ய‌ப்‌ப‌ட்டதஎ‌தி‌ர்‌த்ததொட‌ர‌ப்ப‌ட்மே‌‌லமுறை‌‌யீ‌ட்டமனுவசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌விசாரணை‌க்கஏ‌ற்று‌க்கொ‌ண்டு‌ள்ளது.

மதானி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, குண்டுவெடிப்பில் பலியான ஒருவரின் தந்தையான மே‌ட்டு‌ப்பாளைய‌த்தை‌ச் சே‌ர்‌ந்த வெள்ளிங்கிரி உள்பட 5 பேர் சென்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செய்தனர்.

மதானிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

மே‌ல் முறை‌யீ‌ட்டு மனு தா‌க்க‌ல் செ‌ய்ய அ‌ளி‌த்த கால அவகாச‌ம் கட‌ந்து 90 நா‌ட்க‌ள் க‌‌ழி‌த்து, கட‌ந்த ஜுலை 16 ஆ‌ம் தே‌தி வெ‌‌ள்‌ளி‌ங்‌கி‌ரி இ‌ந்த மே‌ல் முறை‌யீ‌ட்டு மனுவை‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள‌ா‌ர்.

இந்த மே‌ல் முறை‌யீ‌ட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும் காலம் கடந்து அவர்கள் மே‌ல் முறை‌யீ‌ட்டு மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் மதானி பதில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இ‌ந்வழ‌க்‌கி‌ன் ‌விசாரணை ‌‌நீ‌திப‌தி ே. மோக‌னரா‌மமு‌ன்‌னிலை‌யி‌லஇ‌ன்று ‌விசாரணை‌க்கவ‌ந்தது. வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌‌‌நீ‌திப‌தி, மனுதார‌ர்க‌ளமூ‌ன்றாவதக‌ட்‌சி‌க்கார‌ர்க‌ளஅ‌ல்ல, அவ‌ர்க‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள். எனவமதா‌னி ‌விடுதலையஎ‌‌தி‌ர்‌த்ததா‌க்க‌லச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்மே‌ல்முறை‌யீ‌‌ட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாஅறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil