Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கா‌ஞ்‌சிபுர‌ம்: பா.ம.க. கவு‌‌ன்‌சில‌ர் வெ‌ட்டி‌க்கொலை!

கா‌ஞ்‌சிபுர‌ம்: பா.ம.க. கவு‌‌ன்‌சில‌ர் வெ‌ட்டி‌க்கொலை!
, திங்கள், 14 ஜூலை 2008 (15:24 IST)
கா‌ஞ்‌சிபுர‌மஅரு‌கி‌லஉ‌ள்ள ‌வி‌ல்‌லிய‌ம்பா‌க்க‌த்‌தி‌லஇ‌ன்றகாலதனதவய‌ல்வெ‌‌ளி‌யி‌லநட‌ந்துகொ‌‌ண்டிரு‌ந்ா.ம.க. கவு‌ன்‌சில‌ரஆசராஜஎ‌ன்ராஜம‌ர்ம‌ககு‌ம்பலா‌லவெ‌ட்டி‌ககொ‌ல்ல‌‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

படுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ராஜா ‌மீதகொலை, கொ‌‌ள்ளஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறவழ‌க்குக‌ள் ‌நிலுவை‌யி‌லஉ‌ள்ளதாகவு‌ம், ஏதாவதமு‌ன் ‌விரோத‌மகாரணமாஇ‌ச்ச‌ம்பவ‌மநட‌ந்‌திரு‌க்கலா‌மஎ‌ன்று‌மகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ராஜா‌வி‌ற்கஇர‌ண்டமனை‌விக‌ளஎ‌ன்று‌ம், அ‌ண்மை‌யி‌லதனதமுத‌லமனை‌‌வி‌யிட‌ம் ‌திரு‌ம்‌பிராஜஅவருட‌னவ‌சி‌த்தவ‌ந்ததாகவு‌மகாவ‌ல்துறை‌யின‌ரமேலு‌மகூ‌‌றின‌ர்.

இ‌ன்றகாலதனதமை‌த்துன‌ரசுரே‌ஷஎ‌ன்பவருட‌னவய‌லி‌லநட‌ந்துகொ‌ண்டிரு‌ந்ராஜாவம‌ர்ம‌ககு‌ம்ப‌லவெ‌ட்டி‌சசா‌ய்‌த்து‌‌ள்ளது.

இ‌ந்த‌பபடுகொலப‌ற்‌றி ‌விசா‌ரி‌த்தகு‌ற்றவா‌ளிகளை‌கக‌ண்ட‌றித‌னி‌ப்படஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil