Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல‌ந்தா‌ய்வு மாணவ‌ர்க‌ளு‌க்கு 50 ‌விழு‌க்காடு க‌ட்டண சலுகை: அரசு அ‌றி‌வி‌ப்பு!

கல‌ந்தா‌ய்வு மாணவ‌ர்க‌ளு‌க்கு 50 ‌விழு‌க்காடு க‌ட்டண சலுகை: அரசு அ‌றி‌வி‌ப்பு!
, வெள்ளி, 4 ஜூலை 2008 (15:04 IST)
பொ‌றி‌யி‌ய‌லப‌ட்ட‌ப்படி‌ப்பசே‌ர்‌க்கை‌க்காசெ‌ன்னஅ‌ண்ணப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌லநடைபெறு‌மகல‌ந்தா‌வி‌லப‌ங்கே‌ற்வரு‌மமாணவ‌ர்களு‌க்கு 50 வ‌ிழு‌க்காடபேரு‌ந்தபயக‌ட்டசலுகையஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாத‌மிழஅரசஇ‌ன்றவெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 2008-09 க‌ல்‌வியா‌‌ண்டி‌னபொ‌றி‌யிய‌லப‌ட்ட‌ப்படி‌ப்பமாணவ‌ரசே‌ர்‌க்கை‌க்காசெ‌ன்னஅ‌ண்ணப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌‌ற்கவெ‌ளியூ‌ரி‌லிரு‌ந்தவரு‌மமாணவ‌ர்க‌ளம‌ற்று‌மஅவருட‌னஉத‌வி‌க்காவரு‌மஒரநபரு‌க்கஅரசபோ‌க்குவர‌த்து‌ககழபேரு‌ந்துக‌ளி‌லபயண‌கக‌ட்டசலுககட‌ந்ஆ‌ண்டவழ‌ங்க‌ப்ப‌ட்ட‌தபோ‌ன்றநட‌ப்பக‌ல்‌வியா‌ண்டிலு‌மவழ‌ங்அரசஆணை‌யி‌ட்டு‌ள்ளது.

அத‌‌ன்படி, அரசபோ‌க்குவர‌த்து‌ககழபேரு‌ந்துக‌ளி‌லகல‌ந்தா‌ய்‌வி‌ற்கவரு‌மமாணவ‌ரம‌ற்று‌மஒரநப‌ர் 50 ‌விழு‌க்காடஇரவ‌ழி பயண‌‌கக‌‌ட்டசலுகை‌யினபெறல‌ா‌ம்.

கல‌ந்தா‌‌ய்‌வி‌ற்காஅழை‌ப்பகடித‌மஒ‌வ்வொரமாணவ‌ரு‌க்கு‌மஅவ‌ரகல‌ந்தகொ‌ள்ளு‌மநா‌‌ள், தே‌தி ம‌ற்று‌மநேர‌மஆ‌கியவ‌ற்றகு‌றி‌ப்‌பி‌ட்டசெ‌ன்னஅ‌ண்ணப‌ல்கலை‌க்கழக‌‌த்தா‌லஅனு‌ப்ப‌ப்ப‌ட்டவரு‌கிறது.

இ‌க்கல‌ந்தா‌‌ய்‌வி‌லகல‌ந்தகொ‌ள்வே‌ண்டி பயண‌மமே‌ற்கொ‌ள்ள‌விரு‌க்கு‌மமாணவ‌ர்க‌ளஇ‌ந்அழை‌ப்பகடி‌த‌த்‌தி‌னஇர‌ண்டஒ‌ளிநக‌ல்களஎடு‌‌த்தவை‌த்து‌ககொ‌ள்வே‌ண்டு‌ம். அ‌தி‌லஒ‌ன்‌றினஅரசபேரு‌ந்தபயண ‌சீ‌ட்டமு‌ன்ப‌திவசெ‌ய்யு‌‌மஅலுவல‌ரிடமேஅ‌ல்லதபயண‌மமே‌ற்கொ‌ள்ளு‌ம்போதபேரு‌ந்தநட‌த்துன‌ரிடமேஅ‌ளி‌க்வே‌ண்டு‌ம்.

ஒ‌ளி நகலபெ‌ற்று‌ககொ‌ண்அலுவல‌ரஅ‌ல்லதநட‌த்துன‌ரகல‌ந்தா‌ய்‌வி‌ற்காஅச‌லஅழை‌ப்பு‌ககடித‌த்‌தி‌னமு‌னப‌க்க‌த்‌தி‌ல் '50 ‌விழு‌க்காடபயண‌கக‌ட்டசலுகஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது' எ‌ன்றசா‌ன்றஅ‌ளி‌த்த ‌பி‌ன்பு, த‌க்பயண‌ச் ‌சீ‌ட்டுகளபயண‌மமே‌ற்கொ‌ள்ளு‌மமாணவ‌ர்களு‌க்கவழ‌ங்குவ‌ர்.

அதபோ‌ன்றகல‌ந்தா‌ய்வமுடி‌ந்த ‌பி‌ன்ன‌ரசெ‌ன்னை‌யி‌லிரு‌ந்தஅவ‌ர்களதசொ‌ந்ஊரு‌க்கபயண‌மமே‌ற்கொ‌ள்ளு‌ம்போதஅழை‌ப்பகடித‌த்‌தி‌னஇர‌ண்டாவதஒ‌ளி நகலபய‌ன்படு‌த்‌தி மே‌ற்கூ‌றிநடைமுறைகளை ‌பி‌ன்ப‌ற்‌றி 50 ‌விழு‌க்காடபயண‌கக‌ட்டசலுகபெ‌ற்றபயனடையலா‌மஎ‌ன்றதெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil