Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.1.34 கோடி அமெ‌ரி‌க்க வைர‌‌ங்க‌ள் ப‌றிமுத‌ல்!

ரூ.1.34 கோடி அமெ‌ரி‌க்க வைர‌‌ங்க‌ள் ப‌றிமுத‌ல்!
, திங்கள், 30 ஜூன் 2008 (17:05 IST)
சென்னைக்கவந்சரக்கபெட்டகமஒன்றிலஒரகோடியே 30 லட்ரூபாயமதிப்புள்வைகற்களபறிமுதலசெய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரிலிருந்தடைகரஎன்கப்பலசரக்குகளஏற்றிககொண்டகடந்வெள்ளிக்கிழமவந்தது. இதிலஒரசரக்கபெட்டகத்திலகுறைவாபொருட்களஇருந்தது. மேலுமஅந்சரக்கபெட்டகத்தஉரிமைக்கோரி யாருமவரவில்லை.

இதனாலசுங்கத்துறஅதிகாரிகளுக்கசந்தேகமஏற்பட்டது. எனவே, அந்சரக்கபெட்டகத்ததிறந்தபார்த்தனர். அதிலபாதி அளவுக்கசரக்குகளஇருந்தன. ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் இளையா‌ன்குடியை சேர்ந்காதர் நைனஎன்பவரமலேசியாவிலிருந்தவீட்டஉபயோகப்பொருட்களஅனுப்பி இருந்தார். அதிலபாதி அளவுக்கதானவீட்டஉபயோகப்பொருட்களஇருந்தன. ஷாம்பு, சோப்பமற்றுமபிஸ்கெட்டுகளஇருந்தன.

அதற்கஅடியிலஒரகருப்பபார்சலஇருந்தது. அததிறந்தபார்த்தபோது, பல்வேறவிதமாவைரங்களஇரு‌ந்தன. சுமார் 2 லட்சமவைகற்களஅதிலஇருந்தன. இவற்றினமதிப்பஒரகோடியே 34 கோடியாகு‌ம்.

இவற்றசுங்க இலாக்கஅதிகாரிகளகைப்பற்றி இவயாருக்கஅனுப்பப்பட்டஎன்பதகுறித்தவிசாரணநடைபெற்றவருவதாசுங்கத்துறஆணையரராஜனஇன்று செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil