Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விலைவா‌சி உய‌ர்வு: ‌விழு‌ப்புர‌த்த‌ி‌ல் 30ஆ‌ம் தே‌‌தி ‌விஜயகா‌ந்‌த் ஆ‌‌ர்ப்பா‌ட்ட‌ம்!

‌விலைவா‌சி உய‌ர்வு: ‌விழு‌ப்புர‌த்த‌ி‌ல் 30ஆ‌ம் தே‌‌தி ‌விஜயகா‌ந்‌த் ஆ‌‌ர்ப்பா‌ட்ட‌ம்!
, புதன், 25 ஜூன் 2008 (15:29 IST)
விலைவாசி உயர்வைககண்டித்து ஜூ‌ன் 30ஆ‌ம் ேதி விழுப்புரத்திலே.ு.ி.தலைவரவிஜயகாந்ததலைமையிலஆர்ப்பாட்டமநடைபெறுகிறது.

இது தொட‌ர்பாக ே.ு.ி.பொதுச்செயலாளர் ராமுவசந்தனவெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், விண்ணமுட்டுமவிலைவாசி உயர்வைககண்டித்தும், விலைவாசி உயர்வாலபாதிக்கப்படுகின்ஏழை, எளிமக்களுக்ககுடும்நிதி உதவி கோரியும், மத்திய, மாநிஅரசுகளவலியுறுத்தி ஜூன் 30ஆ‌ம் தேதி காலை 10 மணியளவிலதமிழகமமுழுவதுமமாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகங்களமுன்பகோரிக்கஆர்ப்பாட்டமும், பேரணியுமநடைபெறவுள்ளது.

விழுப்புரத்தில் ரயிலநிலையமமுன்பநடைபெறு‌ம் ஆர்ப்பாட்டத்திற்ககட்சிததலைவரவிஜயகாந்ததலைமையேற்கின்றார். இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் க‌ட்‌சி‌யி‌ன் அனை‌த்து ‌‌‌நி‌ர்வா‌கிகளு‌ம் கல‌ந்து கொ‌ள்ளுமாறு கே‌‌ட்டு‌க் கொ‌ள்‌கிறே‌ன் எ‌ன்று ராமுவச‌ந்த‌ன் கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil