Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட‌ப்‌பிடி‌ப்‌‌பி‌ல் ‌விப‌த்து: 5 பே‌ர் கைது!

Advertiesment
பட‌ப்‌பிடி‌ப்‌‌பி‌ல் ‌விப‌த்து: 5 பே‌ர் கைது!
, செவ்வாய், 24 ஜூன் 2008 (15:52 IST)
பட‌ப்‌பி‌டி‌ப்‌பில் ‌லி‌ப்‌ட் அறு‌‌ந்து இர‌ண்டு ப‌ே‌ர் ப‌லியான ‌நிக‌ழ்வு தொட‌ர்பாக ஐ‌ந்து பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று நட‌ந்த 'ச‌ர்வ‌‌ம்' பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ன் போது ‌‌லி‌ப்‌ட் அறு‌ந்து ‌விழு‌ந்து 2 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள். இது தொட‌ர்பாக காவ‌ல்துறை வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து 'ச‌ர்வ‌ம்' பட‌த்தை தயா‌ரி‌த்து வரு‌ம் ஜ‌ங்கர‌ன் ‌பி‌லி‌ம்‌ஸ் ‌நிறுவன‌த்த‌ி‌ன் தயா‌ரி‌ப்பு மேலாள‌ர் சு‌ந்த‌ர்ராஜ‌ன், ‌லி‌ப்‌ட் ஆபரே‌ட்ட‌ர் முருக‌ன் ஆ‌கியோரை நே‌ற்று கைது செ‌ய்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌திய காவ‌ல்துறை‌யின‌ர் இன்றமெக்கானிகசுகநந்தன் , காண்ட்ராக்டரமகேந்திரபாபு, லிப்டஉரிமையாளரசன்னியாசி ஆகியோரகைதசெய்தனர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர்களை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்படு‌த்‌தி ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil