Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணா‌நி‌தி டெ‌ல்‌லி பயண‌ம் ர‌த்து!

கருணா‌நி‌தி டெ‌ல்‌லி பயண‌ம் ர‌த்து!
, திங்கள், 23 ஜூன் 2008 (16:35 IST)
பிரதம‌ரம‌ன்மோக‌‌ன் ‌சி‌ங், கா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌‌‌தி ஆ‌கியோரை‌சச‌ந்‌தி‌த்தஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பாடப‌ற்‌றி‌பபே‌ச்சநட‌த்துவா‌ரஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட, முத‌ல்வ‌‌ரகருணா‌நி‌தி‌யி‌னடெ‌ல்‌லி பயண‌மர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தா‌னப‌ங்கே‌ற்க‌விரு‌ந்த, மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ‌ி.‌ி.‌சி‌ஙஎழு‌‌தியு‌ள்பு‌த்தக‌த்‌தி‌னவெ‌ளி‌யீ‌ட்டு ‌விழர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டதமு‌ன்‌னி‌ட்டு‌ தனதடெ‌ல்‌லி பயண‌த்தர‌த்தசெ‌ய்ய‌ககருணா‌நி‌‌தி முடிவசெ‌ய்து‌ள்ளதாக‌ததெ‌ரி‌கிறது.

இ‌ப்பு‌த்தவெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா‌வி‌னஇடை‌யி‌ல்தான ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், கா‌ங்‌கிர‌‌‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி ஆ‌கியோரை‌சச‌ந்‌தி‌த்தஅணுச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பஉட‌ன்பா‌ட்டு‌ச் ‌சி‌க்க‌லதொட‌ர்பாக ‌விவா‌தி‌க்கருணா‌நி‌தி முடிவசெ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

மு‌ன்னதாக, ஞா‌யி‌‌ற்று‌க்‌‌கிழமசெ‌ன்னை‌யி‌லகருணா‌நி‌தியை‌சச‌ந்‌‌தி‌த்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌த், இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதே‌சிய‌சசெயல‌ரி.ராஜஆ‌கியோ‌ர், த‌ங்களு‌க்கு‌மம‌த்‌தி‌யி‌லஆளு‌மஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அர‌சி‌‌ற்கு‌மஇடை‌யி‌லஅணுச‌க்‌தி உடனபாடதொட‌ர்பாஉ‌ள்முர‌ண்பாடுக‌ளப‌ற்‌றி ‌விள‌க்‌கின‌ர்.

ம‌த்‌தி‌யி‌லஆளு‌மகூ‌ட்ட‌ணி‌யி‌லமு‌க்‌கிய‌கக‌ட்‌சியான ‌ி.ு.க., அணுச‌க்‌தி உட‌‌ன்பா‌ட்டை‌விமு‌க்‌கியமான ‌பிர‌ச்சனைகளான ‌விலைவா‌சி உய‌ர்வம‌ற்று‌மபண‌வீ‌க்க‌மப‌ற்‌றி உடனடியாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசவ‌லியுறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றஇடதுசா‌ரி‌ததலைவ‌ர்க‌ளகருணா‌நி‌தி‌யிட‌மவ‌லியுறு‌த்‌தியதாக‌ததெ‌ரி‌கிறது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டு ‌விடய‌த்‌தி‌லம‌த்‌திஅரசஎ‌ன்முடிவஎடு‌‌க்‌கிறதேஅத‌ன்படி நட‌ப்போ‌மஎ‌ன்றகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கது.

மேலு‌ம், த‌ற்போதஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌லஉ‌ள்ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி டெ‌ல்‌லி ‌திரு‌ம்‌பியது‌மநட‌க்கவு‌ள்இடதுசா‌ரி- ஐ‌.மு.ூ. உய‌‌ர்ம‌ட்ட‌ககுழு‌‌ககூ‌ட்ட‌த்‌தி‌னமுடிவஅனைவ‌ரி‌னஎ‌தி‌ர்பா‌ர்‌ப்புமாஉ‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil