Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொ‌த்துவ‌ரி: அரசாணையாக வெ‌ளி‌யி‌ட ஜெயல‌லிதா கோ‌‌ரி‌க்கை!

சொ‌த்துவ‌ரி: அரசாணையாக வெ‌ளி‌யி‌ட ஜெயல‌லிதா கோ‌‌ரி‌க்கை!
, திங்கள், 23 ஜூன் 2008 (12:38 IST)
''சொத்தவரி தொடர்பாமுதலமைச்சர் கருணா‌நி‌தி அளித்விளக்உரையஅரசாணையாவெளியிநடவடிக்கஎடுக்வேண்டும்'' என்றதமிழஅரசுக்கு அ.இ.அ.ி.ு.பொதுச்செயலாளரஜெயலலிதவலியுறுத்தியுள்ளார்.

இதகுறித்து அவ‌ர் இன்றவெளியிட்டுள்அறிக்கையில், முதலமைச்சரகருணாநிதி, உள்ளாட்சி அமைப்புகள், தங்களதேவைகளுக்கஏற்சொத்தவரியதீர்மானமாகொண்டவந்தநிறைவேற்றிக்கொள்ளலாமஎன்றும், தேவையில்லையெனிலவிட்டவிடலாமஎன்றும், அரசஉயர்ந்தபட்சதவீதத்தமட்டுமவகுத்தளித்துள்ளதஎன்றும், சொத்தவரியஉயர்த்தித்தானவேண்டுமஎன்கட்டாயமகிடையாதஎன்றுமஒரபெரிபிரசங்கமசெய்தார்.

அரசாணஉடனடியாரத்தசெய்யப்படுமா, செய்யப்படாதா? என்கேள்விக்கநேரடியாபதிலளிக்காமலஉள்ளாட்சி அமைப்புகளினமீதபழியைப்போட்டிருப்பதகருணாநி‌தி‌யி‌ன் நிர்வாகததிறமையின்மையையகாட்டுகிறது.

முதலமைச்சரகருணாநிதியினவெற்றபிரசங்கத்தவைத்தசொத்துவரி குறித்து முடிவஎடுப்பதிலசிரமங்களஇருப்பதாஉள்ளாட்சி அமைப்புகளதெரிவிக்கின்றன. இதனகாரணமாசொத்தவரி உயர்த்தப்படுமா? அல்லதஉயர்த்தப்படாதா? என்சந்தேகத்திற்கதமிழமக்களதள்ளப்பட்டஇருக்கிறார்கள்.

எனவசொத்துவரி குறித்முதலமைச்சரினவிளக்உரையஅரசாணையாவெளியிட்டாலதானஇந்சொத்துவரி உயர்வுக்கமுற்றுபபுள்ளி வைக்ஏதுவாஇருக்குமஎன்றஉள்ளாட்சி அமைப்புகளகருதுகின்றன. எனவே சொத்தவரி தொடர்பாமுதலமைச்சரஅளித்விளக்உரையஅரசாணையாவெளியிநடவடிக்கஎடுக்வேண்டும். இல்லையெனில் போராட்ட‌ம் நடத்த அ.இ.அ.ி.ு.தயங்காது எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil