Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரு‌த்து வேறுபாடுகளை பே‌சி ‌தீ‌ர்‌‌க்க வே‌ண்டு‌ம் : கிரு‌‌ஷ்ணசா‌மி!

கரு‌த்து வேறுபாடுகளை பே‌சி ‌தீ‌ர்‌‌க்க வே‌ண்டு‌ம் : கிரு‌‌ஷ்ணசா‌மி!
, திங்கள், 16 ஜூன் 2008 (16:25 IST)
கூட்டணி கட்சிகளஅனைவருமஒற்றுமையாஇருந்தமதவாகட்சிகளஎதிர்க்வேண்டும் எ‌ன்று‌ம், கருத்தவேறுபாடுகளஇருந்தாலஉட்கார்ந்தபேசி தீர்வுகாவேண்டும் என்று‌ம் தமிழ்நாடகாங்கிரஸக‌ட்‌சி தலைவரகிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

சென்னையிலஇன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், மத்திஅமைச்சரசிதம்பரமபற்றி ஜெயலலிதசொல்வதஅபத்தமானது, ஆதாரமில்லாதது. விலைவாசி ஏற்றத்தகட்டுப்படுத்பிரதமரநடவடிக்கைகளஎடுத்தவருகிறார். அமெரிக்கா, பெல்ஜியமபோன்நாடுகளிலவிலைவாசி உயர்வஇருக்கிறது.

ஜெயலலிதஅரசியலகாழ்ப்புணர்ச்சியிலசிதம்பரத்தவம்புக்கஇழுக்கிறார். தமிழரஉயர்ந்பதவியிலஇருப்பதஅவரகொச்சைப்படுத்துகிறார். தமிழமுதலமைச்சரசமையலஎரிவாயவிலையகுறைத்துள்ளார். இதநாங்களவரவேற்கிறோம்.

ா.ம.விஷயத்திலகூட்டணி தர்மத்தபுரிந்தசெயல்பவேண்டும். கூட்டணி கட்சிகளஅனைவருமஒற்றுமையாஇருந்தமதவாகட்சிகளஎதிர்க்வேண்டும். கருத்தவேறுபாடுகளஇருந்தாலஉட்கார்ந்தபேசி தீர்வுகாவேண்டும்.

அகிஇந்திகாங்கிரஸகமிட்டி தலைவரசோனியஇக்கூட்டணி இருக்வேண்டுமஎன்றவிரும்புகிறார். அவருடைநல்லெண்ணத்தபூர்த்தி செய்யுமவகையிலஒற்றுமையாசெயல்பவேண்டும் எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil