தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக மருத்துவர் எம்.ராஜேந்திரன் என்பவரை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நியமித்துள்ளார்.
இந்த பதயில் இவர் மூன்று ஆண்டு நீடிப்பார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.