Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நளினியை விடுதலை செய்யக்கூடாது: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில‌் சுப்பிரமணியசுவாமி மனு!

நளினியை விடுதலை செய்யக்கூடாது: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில‌் சுப்பிரமணியசுவாமி மனு!
, செவ்வாய், 10 ஜூன் 2008 (09:58 IST)
மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ‌ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி கொலவழ‌க்‌கி‌லத‌ண்டனபெ‌ற்று‌ள்ந‌ளி‌னி வா‌ழ்நா‌ளமுழுவது‌ம் ‌சிறை‌யி‌லக‌ழி‌க்வே‌ண்டு‌ம். ஆகவஅவரை ‌விடுதலசெ‌ய்ய‌ககூடாதஎ‌‌ன்றஜனதக‌ட்‌சி‌ததலைவ‌ரசு‌ப்‌பிரம‌ணியசுவா‌மி செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமனதா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளா‌ர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள்தண்டனையை 17 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன் என்றும், ஆகவே என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி சென்னை உய‌ர் ‌‌நீதிம‌ன்ற‌த்‌தி‌லஏற்கனவே மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் தன்னையும் சேர்த்த விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியசுவாமி செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லமனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே உ‌ச்ச ‌நீ‌திம‌‌ன்ற‌மவழங்கிய தீர்ப்பின்படி, ஆயுள்தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்றும், ஆகவே இவரை விடுதலை செய்யக்கூடாது என்று அந்த மனுவில் கூ‌றியு‌ள்ளா‌ர். இந்த மனு இன்று (10ஆ‌மதே‌தி) விசாரணைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil