Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக‌த்‌தி‌ல் மாணவ‌ர் புர‌ட்‌சி ஏ‌ற்படு‌ம்: ராமதா‌ஸ் எ‌ச்ச‌ரி‌க்கை!

த‌மிழக‌த்‌தி‌ல் மாணவ‌ர் புர‌ட்‌சி ஏ‌ற்படு‌ம்: ராமதா‌ஸ் எ‌ச்ச‌ரி‌க்கை!
, வெள்ளி, 6 ஜூன் 2008 (17:53 IST)
சுய‌நி‌தி பொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரி கல்வி கட்டஉய‌ர்‌வினை‌ததிரும்பெற்றகல்வித் துறையிலசீர்திருத்தத்தகொண்டு வராவிட்டால், சிலி நாட்டிலஏற்பட்டதபோமாணவரபுரட்சி இங்கஉருவாகும் எ‌ன்றபா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ரராமதாஸ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஅவ‌ரசென்னையில் இன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறியதாவது:

தமிழ்நாட்டில் சுயநிதி பொ‌றி‌யிய‌லகல்லூரிகளில் நிர்வாக இட ஒதுக்கீடு கட்டணம் ரூ.32,500-இல் இருந்து ரூ.62,000- மாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 271 சுயநிதி பொ‌றி‌யிய‌லகல்லூரிகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 10 ஆயிரம் இட‌ங்க‌ளஉ‌ள்ளன.

கடந்த ஆ‌ண்டசுயநிதி கல்லூரிகளுக்கு 125 கோடி ரூபாய் வருமானம் வந்தது. அதஇந்த ஆ‌ண்டு 240 கோடி ரூபாயாக அதிகரிக்கும். 4 ஆ‌ண்டுகளுக்கு இந்த வருமானம் அவர்களுக்கு கிடைக்கும். இது ஒரு பகல் கொள்ளை. இதற்கு அரசும் துணை போவது வேதனை அளிக்கிறது.

நிர்வாக ஒதுக்கீ‌ட்டி‌ற்கு விருப்பம் போல் நன்கொடை பெறு‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌லகட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகாரிகளும், சுயநிதி கல்லூரிக‌ளி‌ன் உரிமையாளர்களும் கூட்ட‌ணி வை‌த்தஇந்த‌க் கட்டண உயர்வை அறிவித்துள்ளார்கள்.

இந்த‌க் கட்டண உயர்வை எதிர்த்து தோழமை‌ககட்சிகளுடன் இணைந்து பா.ம.க. போராட்டம் நடத்தும்.

சுயநிதி கல்லூரிகளினவரவசெலவுகளஆராய்ந்தகல்விககட்டணத்தநிர்ணயித்திருப்பதாஅரசஅறிவித்திருக்கிறது. அவர்களகல்விச் சேவபுரிந்ததிவாலாகி விட்டார்களஎன்ன?

ஒரகல்லூரி ஆரம்பித்து 10 கல்லூரி தொடங்கி இருக்கிறார்கள். இப்போது, மேலும் 61 புதிபொறியியலகல்லூரிகளதொடங்குவதற்காமனுக்களகோட்டைககதவதட்டுகின்றன.

இந்நிலையிலகல்வி கட்டணத்தஉயர்த்தியதநியாயமா? இதனதிரும்பெற்றகல்வித் துறையிலசீர்திருத்தத்தகொண்டு வராவிட்டால், சிலி நாட்டிலஏற்பட்டதபோமாணவரபுரட்சி இங்கஉருவாகும். அதனவிளைவுகளமிவிபரீதமாஇருக்கும்.

இ‌வ்வாறமரு‌த்துவ‌ரராமதா‌ஸகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil