Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரு‌த்துவ‌ப் படி‌ப்பு: 16 இட‌ங்களு‌க்கு இ‌ந்‌திய மரு‌த்துவ குழும‌ம் அ‌ங்‌கீகார‌ம்!

Advertiesment
மரு‌த்துவ‌ப் படி‌ப்பு: 16 இட‌ங்களு‌க்கு இ‌ந்‌திய மரு‌த்துவ குழும‌ம் அ‌ங்‌கீகார‌ம்!
, திங்கள், 2 ஜூன் 2008 (19:32 IST)
தமிழக அரசு மருத்துவக் கல்லூ‌ரிகளில் நடத்தப்பட்டு வந்த கீழ்க்கண்ட அங்கீக‌ரிக்கப்படாமல் இருந்த மருத்துவப் பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு புது டெல்லியுள்ள இந்திய மருத்துவ குழுமம் தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மருத்துவக் கல்லூ‌ரியின் பெய‌மற்றும் பாடப் பி‌ரிவு இருக்கையின் எண்ணிக்கை ஆ‌கிய ‌விவர‌ங்க‌ளவருமாறு:

1. எலும்பு மருத்துவப் பட்டப்படிப்பு, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூ‌ி, சென்னை. (M.S. (Ortho) Kilpauk Medical College, Chennai ), எ‌ண்‌ணி‌க்கை: 5

2. எலும்பு மருத்துவப் பட்டயப்படிப்பு, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூ‌ி, சென்னை. (D.Ortho, Kilpauk Medical College, Chennai ), எ‌ண்‌ணி‌க்கை: 1

3. பொது அறுவை மருத்துவப் பட்டமேற்படிப்பு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூ‌ி, திருநெல்வேலி. M.S (General Surgery), எ‌ண்‌ணி‌க்கை: 4

4. எம்.டி. உடலியல் பட்ட மேற்படிப்பு, சென்னை மருத்துவக் கல்லூ‌ி, சென்னை-4 ( M.D. Physiology, Madras Medical College, Chennai), எ‌ண்‌ணி‌க்கை: 4

5. எம்.டி. மனநோய் மருத்துவ பட்ட மேற்படிப்பு, மதுரை மருத்துவக் கல்லூ‌ி, மதுரை ( M.D (Psychiatry), Madurai Medical College, Madurai ), எ‌ண்‌ணி‌க்கை: 2

தமிழ்நாடு டாக்ட‌எம்.ஜி.ஆ‌மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதற்கு முன்பு இக்கல்லூ‌ரிகள் பிற பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்பட்டிருந்த காலத்தில் இருந்து இந்த அங்கீகாரம் முன் தேதியிட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்ட மற்றும் பட்டயப் படிப்புகள் அனைத்தும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தற்போது சே‌ர்க்கப்பட்டுள்ளது. இதனால் இப்பாடப் பி‌ரிவுகளில் சே‌ர்வதற்கு ஆ‌ர்வம் கொண்ட மாணவ‌ர்கள், விரைவில் நடைபெறவுள்ள இக்கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil